Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசுவே என் நேசமே

ஏசுவே என் நேசமே
உம் அன்பிலே இளைபாருவேன்
என் வாழ்க்கையின் வழிகாட்டியே
நீர் இல்லாமல் வழி இல்லையே

நீரே வேண்டும் நீரே வேண்டும்
எந்நாளும் நீர் எனக்கு வேண்டும்
என் அரணும் நீரே என் துருகம் நீரே
ஏசுவே நீரே வேண்டும்

உம் கிருபையால் நிலை நிற்கிரேன்
உம் தயவினால் உயிர் வாழ்கிரேன்
ஆவியானவரே உம் சமூகத்தில்
என்றென்றுமே விடுதலையே

நீரே வேண்டும் நீரே வேண்டும்
எந்நாளும் நீர் எனக்கு வேண்டும்
என் அரணும் நீரே என் துருகம் நீரே
ஏசுவே நீரே வேண்டும்

மலைகளூம் கடல் கடந்து
நதிபோல பாயும் உம் அன்பு
என் இதயத்தை கவர்ந்த அன்பு இயேசுவின் அன்பு
உம் வார்த்தையே என் மகிழ்ச்சி
உம் ஆவியே எந்தன் சாட்சி
என்னக்காக வந்த அன்பை
என் கைகளை உயர்த்தி துதிப்பேன்

உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன்
I could sing of your love forever

அவர் தயவு நம்மேலே
நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே
நம் சந்ததிகள் மேலே
அவர் சமூகம் நம் முன்னே
நம் அருகே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதே
அவர் என்றும் நம்மோடே – 2

Amen Amen Amen – 4

God Bless You and Keep You
Make His Face Shine Upon You and Be Gracious to You
Lord Turn His Face Towards You and Give You Peace

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
அவர் முகத்தை நம்மேல் பிரகாசிப்பர்
நம்மை காப்பார் கிருபையால் மறைப்பர்
சமாதானம் தருவார்.

Potruvom – Yeshuve en Nesame Um Anbile Illaipaaruven Lyrics in English

aesuvae en naesamae
um anpilae ilaipaaruvaen
en vaalkkaiyin valikaattiyae
neer illaamal vali illaiyae

neerae vaenndum neerae vaenndum
ennaalum neer enakku vaenndum
en aranum neerae en thurukam neerae
aesuvae neerae vaenndum

um kirupaiyaal nilai nirkiraen
um thayavinaal uyir vaalkiraen
aaviyaanavarae um samookaththil
ententumae viduthalaiyae

neerae vaenndum neerae vaenndum
ennaalum neer enakku vaenndum
en aranum neerae en thurukam neerae
aesuvae neerae vaenndum

malaikaloom kadal kadanthu
nathipola paayum um anpu
en ithayaththai kavarntha anpu Yesuvin anpu
um vaarththaiyae en makilchchi
um aaviyae enthan saatchi
ennakkaaka vantha anpai
en kaikalai uyarththi thuthippaen

um anpai ententum naan paaduvaen
um anpai ententum naan paaduvaen
I could sing of your love forever

avar thayavu nammaelae
nam kudumpangal maelae
nam pillaikal maelae
nam santhathikal maelae
avar samookam nam munnae
nam arukae nam pinnae
avar pirasannam nammai mooduthae
avar entum nammotae - 2

Amen Amen Amen - 4

God Bless You and Keep You
Make His Face Shine Upon You and Be Gracious to You
Lord Turn His Face Towards You and Give You Peace

karththar nammai aaseervathippaar
avar mukaththai nammael pirakaasippar
nammai kaappaar kirupaiyaal maraippar
samaathaanam tharuvaar.

PowerPoint Presentation Slides for the song Potruvom – Yeshuve en Nesame Um Anbile Illaipaaruven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏசுவே என் நேசமே PPT
Yeshuve en Nesame Um Anbile Illaipaaruven PPT

நீரே உம் நம் You ஏசுவே நீர் அன்பு அன்பை மேலே நம்மை Amen and எந்நாளும் அரணும் துருகம் கிருபையால் என்றென்றும் பாடுவேன் English