Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போற்றித் துதி புகழ்ந்து துதி

பல்லவி

போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி

சரணங்கள்

1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி

2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம்
தீயி லகப்படாமல் தூக்க வந்தார்;
பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி

3. பொல்லாத உலகத்தின் மாய்கையாலே – சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
நில்லாதே பாவி நீ நில்லாதே – அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே – போற்றி

4. மேலான இரட்சிப்பை கூறுகின்ற – இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ,
வாராயோ பாவி நீ கேளாயோ? இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ? – போற்றி

Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி Lyrics in English

Pallavi pottith thuthi pukalnthu thuthi – unthan Parisuththa naayakanai aettith thuthi saranangal 1. Thanthaar Yesu suthanai engalukkaay – inthath tharannithanil pokavittar maanidarkkaay kanma vinaiyellaam theerkka vanthaar – pollaak karumangal yaavaiyum pokka vanthaar – potti 2. Theeraatha vishamellaam theerkka vanthaar – naam theeyi lakappadaamal thookka vanthaar; paavaththil mariththorai uyirppippaar – niththiya paathaalaththil povoraith thappuvippaar – potti 3. Pollaatha ulakaththin maaykaiyaalae – saaththaan pothikkiraan unnai vaathikkiraan nillaathae paavi nee nillaathae – angae nirkum anthap paathai thaan pollaathathae – potti 4. Maelaana iratchippai kooraுkinta – intha maenmaiyulla iratchakaraip paaraayo, vaaraayo paavi nee kaelaayo? Ippo paraaparanai vanthu sarann ataiyaayo? – potti

PowerPoint Presentation Slides for the song Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போற்றித் துதி புகழ்ந்து துதி PPT
Pottri Thuthi Pugalnthu Thuthi PPT

வந்தார் போற்றி துதி தீர்க்க நில்லாதே பாவி பல்லவி போற்றித் புகழ்ந்து உந்தன் பரிசுத்த நாயகனை ஏற்றித் சரணங்கள் தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் தரணிதனில் English