Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்வை வெறுத்தாயோ

வாழ்வை வெறுத்தாயோ
துக்கம் நினைத்தாயோ
இனி அதை மறந்திடலாம்
வாழ்வு உயர்த்திட
துக்கம் மறைந்திட
இயேசுவை நினைத்திடலாம்-2

காற்றின் பதரை போலவே
உன் பாவங்கள் பறந்து போனதே
உன் வாழ்வில் பகலை போலவே
உன் ஜீவியம் வெளிச்சம் ஆனதே

பெய்யும் அடை மழை
போல உன் வாழ்வில்
ஆசீர்வாதங்கள் பொழிந்திடுமே
இனி வாழ்வை இயேசுவுக்காக
நீ மாற்றி வாழ மாட்டாயோ -2

காற்றின் பதரை போலவே
உன் பாடுகள் பறந்து போனதே
உன் வாழ்வில் பகலை போலவே
உன் ஜீவியம் வெளிச்சம் ஆனதே(3)

Pr.Clement Prince – Vazhvai veruthayo Lyrics in English

vaalvai veruththaayo
thukkam ninaiththaayo
ini athai maranthidalaam
vaalvu uyarththida
thukkam marainthida
Yesuvai ninaiththidalaam-2

kaattin patharai polavae
un paavangal paranthu ponathae
un vaalvil pakalai polavae
un jeeviyam velichcham aanathae

peyyum atai malai
pola un vaalvil
aaseervaathangal polinthidumae
ini vaalvai Yesuvukkaaka
nee maatti vaala maattayo -2

kaattin patharai polavae
un paadukal paranthu ponathae
un vaalvil pakalai polavae
un jeeviyam velichcham aanathae(3)

PowerPoint Presentation Slides for the song Pr.Clement Prince – Vazhvai veruthayo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்வை வெறுத்தாயோ PPT
Vazhvai veruthayo PPT

போலவே வாழ்வில் வாழ்வை துக்கம் இனி காற்றின் பதரை பறந்து போனதே பகலை ஜீவியம் வெளிச்சம் ஆனதே வெறுத்தாயோ நினைத்தாயோ மறந்திடலாம் வாழ்வு உயர்த்திட மறைந்திட English