Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் கண்ட இயேசு மாறாதவர்…

நான் கண்ட இயேசு மாறாதவர்…
என்னை கண்ட இயேசு மறவாதவர் – 2
மாறாதவர் மறவாதவர்..
என்றென்றும் உறங்காதவர் ஆ…
என்னை விட்டு விலகாதவர்..

யாரெனும் காட்டாத இயேசுவின் அன்பு.. -2
யாவர்க்கும் உறவான உன்னதர் அன்பு.. – 2

ஆதியில் பூத்த நேசத்தின் ‌அன்பு – 2
எளியவன் என்னை உயர்த்திடும் அன்பு – 2

உம் சத்தம் கேட்டேன் பசி போனதே..-2
உம் வார்த்தை எல்லாம் ருசியானதே.. – 2

உயிரோடு கலந்தீர் உணர்வோடும் கலந்தீர்… -2
மகிமையால் நிறைத்து ஆசீர்வதித்தீர்.. – 2

Pr.Daniel – Naan Kanda Yesu marathavar Lyrics in English

naan kannda Yesu maaraathavar…
ennai kannda Yesu maravaathavar - 2
maaraathavar maravaathavar..
ententum urangaathavar aa…
ennai vittu vilakaathavar..

yaarenum kaattatha Yesuvin anpu.. -2
yaavarkkum uravaana unnathar anpu.. - 2

aathiyil pooththa naesaththin ‌anpu - 2
eliyavan ennai uyarththidum anpu - 2

um saththam kaettaen pasi ponathae..-2
um vaarththai ellaam rusiyaanathae.. - 2

uyirodu kalantheer unarvodum kalantheer… -2
makimaiyaal niraiththu aaseervathiththeer.. - 2

PowerPoint Presentation Slides for the song Pr.Daniel – Naan Kanda Yesu marathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் கண்ட இயேசு மாறாதவர்… PPT
Naan Kanda Yesu marathavar PPT

என்னை அன்பு கண்ட இயேசு மறவாதவர் உம் மாறாதவர்… மாறாதவர் என்றென்றும் உறங்காதவர் ஆ… விலகாதவர் யாரெனும் காட்டாத இயேசுவின் யாவர்க்கும் உறவான உன்னதர் English