Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே

இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே
இரட்சிக்கப்பட்ட ஜனம் தானே

சகாயம் செய்யும் கேடகமானவர்
பாதுகாப்பை அருள்வாரே-2
சொல்லி முடியா ஈவுகள் யாவும்
அள்ளி அள்ளி கொடுப்பாரே -2

மகிமை நிறைந்த பட்டயமானவர்
வெற்றி நிச்சயம் தருவாரே-2
சிங்க கெபியோ அக்கினி சூளையோ
சேதமின்றி காப்பாரே -2

இச்சகம் பேசும் சத்துரு வாயை
நிச்சயம் தேவன் அடக்குவாரே-2
மலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கி
பதறுகொப்பாய் மாற்றிடுவாய்-2

Pr.David Diraviaraj – Isravelae nee pakkiyavan thane Lyrics in English

isravaelae nee paakkiyavaan thaanae
iratchikkappatta janam thaanae

sakaayam seyyum kaedakamaanavar
paathukaappai arulvaarae-2
solli mutiyaa eevukal yaavum
alli alli koduppaarae -2

makimai niraintha pattayamaanavar
vetti nichchayam tharuvaarae-2
singa kepiyo akkini soolaiyo
sethaminti kaappaarae -2

ichchakam paesum saththuru vaayai
nichchayam thaevan adakkuvaarae-2
malaikal mithiththu kuntukal norukki
patharukoppaay maattiduvaay-2

PowerPoint Presentation Slides for the song Pr.David Diraviaraj – Isravelae nee pakkiyavan thane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே PPT
Isravelae nee pakkiyavan thane PPT

தானே அள்ளி நிச்சயம் இஸ்ரவேலே பாக்கியவான் இரட்சிக்கப்பட்ட ஜனம் சகாயம் செய்யும் கேடகமானவர் பாதுகாப்பை அருள்வாரே சொல்லி முடியா ஈவுகள் யாவும் கொடுப்பாரே மகிமை நிறைந்த English