Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கடலின் ஆழத்தை அளந்திட்டாலும்

கடலின் ஆழத்தை அளந்திட்டாலும்
கிருபையின் ஆழத்தை அளந்திட முடியாது

உங்க கிருபைய புரிஞ்சிக்க ஞானம் போதாது
உங்க கிருபைய புரிஞ்சிக்க ஆயுள் போதாது

கிருபை கடலே கிருபை கடலே
கிருபையின் கடலே
அலையலையாய் இறங்குதே

கூட நான் இருப்பேன்
என்று சொன்னவங்க இல்ல
உதவிகள் செய்வேன் என்று
சொன்னவங்க செய்யல
நீங்க கூட இருந்தீங்க
உதவிகளும் செஞ்சீங்க
உங்க கிருபைய நினைக்காத நாளே இல்ல
உங்க கிருபைய உணராத நாட்களே இல்ல

உடைந்த நேரம்
தைரியப்படுத்த ஒருவருமில்ல
விழுந்த நேரம் தூக்கி
நிறுத்த யாருமேயில்ல
நீங்க வந்து நின்னீங்க
என்ன நிற்க செஞ்சீங்க
உங்க கிருபைய நினைக்காத நாளே இல்ல
உங்க கிருபைய உணராத நாட்களே இல்ல

கிருபை கடலே
கிருபையின் கடலே
கிருபையின் கடலே
கிருபையின் கடலே
கிருபை கடலே

Pr.Dr.Sam Gilvine – Kadalin azhaththai alanthittalum Lyrics in English

Kadalin aalaththai alanthittalum kirupaiyin aalaththai alanthida mutiyaathu unga kirupaiya purinjikka njaanam pothaathu unga kirupaiya purinjikka aayul pothaathu kirupai kadalae kirupai kadalae kirupaiyin kadalae alaiyalaiyaay iranguthae kooda naan iruppaen entu sonnavanga illa uthavikal seyvaen entu sonnavanga seyyala neenga kooda iruntheenga uthavikalum senjaீnga unga kirupaiya ninaikkaatha naalae illa unga kirupaiya unaraatha naatkalae illa utaintha naeram thairiyappaduththa oruvarumilla viluntha naeram thookki niraுththa yaarumaeyilla neenga vanthu ninneenga enna nirka senjaீnga unga kirupaiya ninaikkaatha naalae illa unga kirupaiya unaraatha naatkalae illa kirupai kadalae kirupaiyin kadalae kirupaiyin kadalae kirupaiyin kadalae kirupai kadalae

PowerPoint Presentation Slides for the song Pr.Dr.Sam Gilvine – Kadalin azhaththai alanthittalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கடலின் ஆழத்தை அளந்திட்டாலும் PPT
Kadalin azhaththai alanthittalum PPT

கடலே உங்க கிருபைய கிருபையின் இல்ல கிருபை ஆழத்தை புரிஞ்சிக்க போதாது கூட சொன்னவங்க நீங்க செஞ்சீங்க நினைக்காத நாளே உணராத நாட்களே நேரம் கடலின் English