Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசப்பா உம் பிள்ளை நானப்பா

இயேசப்பா உம் பிள்ளை நானப்பா
நீர்தானே என் துணையப்பா

உம்மையன்றி வேறே கதி எனக்கில்லப்பா
நீர்தானே எனக்கு ஆறுதலப்பா

தாலாட்டும் தெய்வமும் நீர்தானப்பா
தாங்கிடும் சுமைதாங்கி நீர்தானப்பா
சொந்தங்கள் மறந்தாலும் பந்தங்கள் வெறுத்தாலும்
எந்நாளும் என்னை சுமக்கும் என் தேவன் நீரப்பா

வியாதியில் வைத்தியரும் நீர்தானப்பா
சுகம் தரும் பரிகாரி நீர்தானப்பா
வாதைகள் வந்தாலும் பாதைகள் மறைந்தாலும்
எந்நாளும் என்னைக் காக்கும் என் தேவன் நீரப்பா

பாவத்தில் வீழ்ந்து வீழ்ந்து புரண்டேனப்பா
உம் அன்பை தள்ளி நான் வாழ்ந்தேனப்பா
இரத்தத்தால் மீட்டீரே இரட்சிப்பைத் தந்தீரே
சந்தோஷம் சமாதானம் நான் காண செய்தீரே

Pr.G.Jayaraj – Yesappa Um Pillai Nanappa Lyrics in English

Iyaesappaa um pillai naanappaa
Neerthaanae en thunnaiyappaa

Ummaiyanti vaeraே kathi enakkillappaa
Neerthaanae enakku aaraுthalappaa

Thaalaattum theyvamum neerthaanappaa
Thaangidum sumaithaangi neerthaanappaa
Sonthangal maranthaalum panthangal veraுththaalum
Ennaalum ennai sumakkum en Dhevan neerappaa

Viyaathiyil vaiththiyarum neerthaanappaa
Sukam tharum parikaari neerthaanappaa
Vaathaikal vanthaalum paathaikal marainthaalum
Ennaalum ennaik kaakkum en Dhevan neerappaa

Paavaththil veelnthu veelnthu puranntaenappaa
Um anpai thalli naan vaalnthaenappaa
Iraththaththaal meettirae iratchippaith thantheerae
Santhosham samaathaanam naan kaana seytheerae

PowerPoint Presentation Slides for the song Pr.G.Jayaraj – Yesappa Um Pillai Nanappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசப்பா உம் பிள்ளை நானப்பா PPT
Yesappa Um Pillai Nanappa PPT

நீர்தானப்பா உம் நீர்தானே எந்நாளும் தேவன் நீரப்பா வீழ்ந்து இயேசப்பா பிள்ளை நானப்பா துணையப்பா உம்மையன்றி வேறே கதி எனக்கில்லப்பா ஆறுதலப்பா தாலாட்டும் தெய்வமும் தாங்கிடும் English