Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தீங்கு நாளில் கூடார மறைவினிலே

தீங்கு நாளில் கூடார மறைவினிலே
ஒளித்து என்னை காப்பவரே -2

உம்மைப்போல நல்ல தெய்வம் -2
இந்த உலகில் இல்லையே
நீரே நீர் ஒருவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே -2

கர்த்தர் எந்தன் வெளிச்சமானீர்
என் வாழ்வின் பெலனானீர் -2

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்து கொள்வீர் -2

ஜீவனுள்ளோர் தேசத்தில் நான்
கர்த்தர் செய்யும் நன்மை காண்பேன் -2

Pr.Gabriel – Theengu Nalil Koodara Maraivinile Lyrics in English

theengu naalil koodaara maraivinilae
oliththu ennai kaappavarae -2

ummaippola nalla theyvam -2
intha ulakil illaiyae
neerae neer oruvarae
ellaa makimaikkum paaththirarae -2

karththar enthan velichchamaaneer
en vaalvin pelanaaneer -2

thakappanum thaayum ennai kaivittalum
karththar ennai serththu kolveer -2

jeevanullor thaesaththil naan
karththar seyyum nanmai kaannpaen -2

PowerPoint Presentation Slides for the song Pr.Gabriel – Theengu Nalil Koodara Maraivinile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தீங்கு நாளில் கூடார மறைவினிலே PPT
Theengu Nalil Koodara Maraivinile PPT

என்னை கர்த்தர் தீங்கு நாளில் கூடார மறைவினிலே ஒளித்து காப்பவரே உம்மைப்போல நல்ல தெய்வம் உலகில் இல்லையே நீரே நீர் ஒருவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே English