Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அல்பா ஒமேகா ஆனவரே

அல்பா ஒமேகா ஆனவரே
அற்புதங்கள் செய்பவரே
ஆற்றியே தேற்றிடும் அன்பர ஆராதனை – 2
ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை அனுதினமும் ஆராதனை – 2

நேற்றும் இன்றும் மாறாதவரே
நன்மைகளை செய்பவரே
நேயமாய் நேசிக்கும் நேசரே ஆராதனை – 2 – (ஆராதனை)

துதியும் கனமும் உடையவரே
தூயாதி தூயவரே
துணைனின்று காத்திடும் கலாமலையே ஆராதனை – 2 – (ஆராதனை)

மகிமை மாட்ச்சியை உடையவரே
மகிமையின் தேவன் நீரே
மறவாமல் நினைத்திடும் நித்தியரே – 2 – (ஆராதனை)

அன்பும் அழகும் நிறைந்தவரே
அபிகேம் செய்தவரே
அரனாகி தேற்றிடும் அடைக்கலமே ஆராதனை – 2 – (ஆராதனை)

Pr.Gideon – Alpha Omega aanavare Lyrics in English

alpaa omaekaa aanavarae
arputhangal seypavarae
aattiyae thaettidum anpara aaraathanai - 2
aaraathanai aaraathanai aaviyil aaraathanai
aaraathanai aaraathanai anuthinamum aaraathanai - 2

naettum intum maaraathavarae
nanmaikalai seypavarae
naeyamaay naesikkum naesarae aaraathanai - 2 - (aaraathanai)

thuthiyum kanamum utaiyavarae
thooyaathi thooyavarae
thunnainintu kaaththidum kalaamalaiyae aaraathanai - 2 - (aaraathanai)

makimai maatchchiyai utaiyavarae
makimaiyin thaevan neerae
maravaamal ninaiththidum niththiyarae - 2 - (aaraathanai)

anpum alakum nirainthavarae
apikaem seythavarae
aranaaki thaettidum ataikkalamae aaraathanai - 2 - (aaraathanai)

PowerPoint Presentation Slides for the song Pr.Gideon – Alpha Omega aanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அல்பா ஒமேகா ஆனவரே PPT
Alpha Omega aanavare PPT

ஆராதனை செய்பவரே தேற்றிடும் உடையவரே அல்பா ஒமேகா ஆனவரே அற்புதங்கள் ஆற்றியே அன்பர ஆவியில் அனுதினமும் நேற்றும் இன்றும் மாறாதவரே நன்மைகளை நேயமாய் நேசிக்கும் English