Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்காகவே எல்லாம் எனக்காகவே

எனக்காகவே எல்லாம் எனக்காகவே
என் இயேசு என் பாவம் சுமந்தாரே – 2
எனக்காகவே எல்லாம் எனக்காகவே
என் இயேசு சுமந்தாரே -2

துன்பத்தை சுமந்தாரே இன்பத்தை அளித்தாரே -2
சத்துரு முன்பாக உயர்த்தி வைத்தாரே -2

பாவத்தை மன்னித்தாரே பரலோகம் சேர்த்தரே
சொந்த மகனாக என்னையும் இணைத்தாரே -2

இரட்சிப்பை தந்தாரே கிருபை வைத்தாரே -2
நன்மையினாலே என்னை திருப்தியாக்கினாரே -2

Pr.Isravel SoundarRaj – Enakagavae ellam enakagavae Lyrics in English

enakkaakavae ellaam enakkaakavae
en Yesu en paavam sumanthaarae - 2
enakkaakavae ellaam enakkaakavae
en Yesu sumanthaarae -2

thunpaththai sumanthaarae inpaththai aliththaarae -2
saththuru munpaaka uyarththi vaiththaarae -2

paavaththai manniththaarae paralokam serththarae
sontha makanaaka ennaiyum innaiththaarae -2

iratchippai thanthaarae kirupai vaiththaarae -2
nanmaiyinaalae ennai thirupthiyaakkinaarae -2

PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Enakagavae ellam enakagavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்காகவே எல்லாம் எனக்காகவே PPT
Enakagavae ellam enakagavae PPT

எனக்காகவே சுமந்தாரே இயேசு வைத்தாரே பாவம் துன்பத்தை இன்பத்தை அளித்தாரே சத்துரு முன்பாக உயர்த்தி பாவத்தை மன்னித்தாரே பரலோகம் சேர்த்தரே சொந்த மகனாக என்னையும் English