Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கருவினில் கண்டு என்னை தெரிந்து கொண்டவரே

கருவினில் கண்டு என்னை தெரிந்து கொண்டவரே
தாயினும் மேலாக காப்பவரே(2)

Chorus
என் அழகே உம்மை ஆராதிக்கின்றேன்
என் அதிசயமே உம்மை ஆராதிக்கின்றேன் (2)

என் நினைவாக இருப்பவரே
எனக்காக யாவையும் செய்பவரே (2)
மகிமையினால் என்னை நிறைப்பவரே (2)
மனதினில் நிறைவாக இருப்பவரே (2)

கண்ணீரெல்லாம் துடைப்பவரே
காலமெல்லாம் என்னை காப்பவரே(2)
கஷ்டங்கள் எல்லாம் தீர்ப்பவரே(2)
கருணையின் தெய்வமாய் இருப்பவரே (2)

Pr.Isravel SoundarRaj – Karuvinil kandu ennai therinthu koondavarae Lyrics in English

karuvinil kanndu ennai therinthu konndavarae
thaayinum maelaaka kaappavarae(2)

Chorus
en alakae ummai aaraathikkinten
en athisayamae ummai aaraathikkinten (2)

en ninaivaaka iruppavarae
enakkaaka yaavaiyum seypavarae (2)
makimaiyinaal ennai niraippavarae (2)
manathinil niraivaaka iruppavarae (2)

kannnneerellaam thutaippavarae
kaalamellaam ennai kaappavarae(2)
kashdangal ellaam theerppavarae(2)
karunnaiyin theyvamaay iruppavarae (2)

PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Karuvinil kandu ennai therinthu koondavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கருவினில் கண்டு என்னை தெரிந்து கொண்டவரே PPT
Karuvinil kandu ennai therinthu koondavarae PPT

என்னை இருப்பவரே காப்பவரே உம்மை ஆராதிக்கின்றேன் கருவினில் கண்டு தெரிந்து கொண்டவரே தாயினும் மேலாக Chorus அழகே அதிசயமே நினைவாக எனக்காக யாவையும் செய்பவரே மகிமையினால் English