Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே

மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே
விண்ணை விட்டு மண்ணில் வரப்போகிறார் -2
வரப்போகிறார் வரப்போகிறார்
இயேசு ராஜா வரப்போகிறார் -2

எக்காளம் தொனிக்க வரப்போகிறார்
தூதர்கள் சூழ வரப்போகிறார்

மறுரூபமாக வரப்போகிறார்
மன்னவர் இயேசு வரப்போகிறார் -2

மரித்த மனிதனை எழுப்ப போகிறார்
மகிமையில் சேர்க்க வரப்போகிறார் -2

மணவாளர் இயேசு வரப்போகிறார்
மணவாட்டியே நீ ஆயத்தப்படு -2

Pr.Isravel SoundarRaj – Mannai vittu vinnil sendra iyesu rajanae Lyrics in English

mannnnai vittu vinnnnil senta Yesu raajanae
vinnnnai vittu mannnnil varappokiraar -2
varappokiraar varappokiraar
Yesu raajaa varappokiraar -2

ekkaalam thonikka varappokiraar
thootharkal soola varappokiraar

maruroopamaaka varappokiraar
mannavar Yesu varappokiraar -2

mariththa manithanai eluppa pokiraar
makimaiyil serkka varappokiraar -2

manavaalar Yesu varappokiraar
manavaattiyae nee aayaththappadu -2

PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Mannai vittu vinnil sendra iyesu rajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே PPT
Mannai vittu vinnil sendra iyesu rajanae PPT

வரப்போகிறார் இயேசு மண்ணை விண்ணில் சென்ற ராஜனே விண்ணை மண்ணில் ராஜா எக்காளம் தொனிக்க தூதர்கள் சூழ மறுரூபமாக மன்னவர் மரித்த மனிதனை எழுப்ப போகிறார் English