Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்

யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்
யாவேவின் செயல்கள் அற்புதமானவைகள் -2

யாவே எந்தன் யாவே
உம் கிருபை மேலானது

உலகத்தை படைத்தவர் யாவே
உயிரோடு இருப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் படைப்பு மேலானது -2

சர்வ வல்லவரும் யாவே
சர்வ சிருஷ்டிகரும் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் மகிமை மேலானது -2

பரிசுத்தம் நிறைந்தவர் யாவே
பாவத்தை மன்னிப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் இரக்கம் மேலானது -2

Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal Lyrics in English

yaavaevin seyalkal athisayamaanavaikal
yaavaevin seyalkal arputhamaanavaikal -2

yaavae enthan yaavae
um kirupai maelaanathu

ulakaththai pataiththavar yaavae
uyirodu iruppavar yaavae -2
yaavae enthan yaavae
um pataippu maelaanathu -2

sarva vallavarum yaavae
sarva sirushtikarum yaavae -2
yaavae enthan yaavae
um makimai maelaanathu -2

parisuththam nirainthavar yaavae
paavaththai mannippavar yaavae -2
yaavae enthan yaavae
um irakkam maelaanathu -2

PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள் PPT
Yaave win seiyalkal athisayamaanavaigal PPT

யாவே எந்தன் உம் மேலானது யாவேவின் செயல்கள் சர்வ அதிசயமானவைகள் அற்புதமானவைகள் கிருபை உலகத்தை படைத்தவர் உயிரோடு இருப்பவர் படைப்பு வல்லவரும் சிருஷ்டிகரும் மகிமை பரிசுத்தம் English