Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஈசோப்பினால் கழுவிடுமே

ஈசோப்பினால் கழுவிடுமே
உம் சமூகம் ஓடி வந்தேன் -2

உம் பிள்ளை நான் வெறுக்காதீங்க
நான் செய்த பாவங்களை எண்ணாதீங்க -2
மண்ணென்று நினைத்து
மன்னிச்சிடுங்க -2

தகப்பனே உம்மை விட்டு
தூரம் நான் சென்றேனே
எல்லாமே தொலைத்து விட்டு
திரும்பி வந்தேனே -2
இழந்ததை எல்லாமே
என் கண்கள் கானணுமே -3

இரக்கமும் உருக்கமும்
கிருபையும் உள்ளவரே
தூரோகி என்று ஒதுக்காமல்
தூக்கி நிறுத்துமே -2
இகழ்ந்தவர் மத்தியிலே
அறியனை ஏற்றிடுமே -3

ஈசோப்பினால் கழுவிடுமே
உம் சமூகம் ஓடி வந்தேன்

உம் இரத்தத்தினால் கழுவிடுமே
உம் பிள்ளை நான் ஓடி வந்தேன்

Pr.John Leenas – Eesoppinaal kazhuvidume Lyrics in English

Eesoppinaal kaluvidumae um samookam oti vanthaen -2 um pillai naan veraுkkaatheenga naan seytha paavangalai ennnnaatheenga -2 mannnnentu ninaiththu mannichchidunga -2 thakappanae ummai vittu thooram naan sentenae ellaamae tholaiththu vittu thirumpi vanthaenae -2 ilanthathai ellaamae en kannkal kaananumae -3 irakkamum urukkamum kirupaiyum ullavarae thooroki entu othukkaamal thookki niraுththumae -2 ikalnthavar maththiyilae ariyanai aettidumae -3 eesoppinaal kaluvidumae um samookam oti vanthaen um iraththaththinaal kaluvidumae um pillai naan oti vanthaen

PowerPoint Presentation Slides for the song Pr.John Leenas – Eesoppinaal kazhuvidume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஈசோப்பினால் கழுவிடுமே PPT
Eesoppinaal kazhuvidume PPT

உம் கழுவிடுமே ஓடி வந்தேன் ஈசோப்பினால் சமூகம் பிள்ளை எல்லாமே வெறுக்காதீங்க செய்த பாவங்களை எண்ணாதீங்க மண்ணென்று நினைத்து மன்னிச்சிடுங்க தகப்பனே உம்மை தூரம் சென்றேனே English