Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேஷமாக வாழும் மனிதனே

வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே
உலகில் வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே

வெளியில வேஷம் உன் வீட்டிலும் வேஷம்
நடையிலும் வேஷம் உன் உடையிலும் வேஷம்

வேஷமாக வாழ்ந்து விடாதே
உன் வேஷம் களையும் மறந்து போகாதே

பகட்டான வாழ்க்கை அதை நீயும் தேடி
பரிசுத்த ஆன்மாவை பாழ் ஆக்குகிறாய்
பண ஆசை பல கொண்டு ஓடோடி நீ
பரலோக உன் வாழ்வை வீண் ஆக்குகிறாய்

உலகத்தின் மாயை அதில் மூழ்கிடாதே
நரகத்தின் வாசல் அதை தேடிடாதே
பரிசுத்த வாழ்க்கையை நீயும் தேடி
பரலோக தேவனை கண்டடைவாய்

Pr.John Ramesh – Veyshamaaga vazhum manithane Lyrics in English

vaeshamaaka vaalum manithanae
un vaesham kalaiyum naal nerunguthae
ulakil vaeshamaaka vaalum manithanae
un vaesham kalaiyum naal nerunguthae

veliyila vaesham un veettilum vaesham
nataiyilum vaesham un utaiyilum vaesham

vaeshamaaka vaalnthu vidaathae
un vaesham kalaiyum maranthu pokaathae

pakattana vaalkkai athai neeyum thaeti
parisuththa aanmaavai paal aakkukiraay
pana aasai pala konndu otooti nee
paraloka un vaalvai veenn aakkukiraay

ulakaththin maayai athil moolkidaathae
narakaththin vaasal athai thaetidaathae
parisuththa vaalkkaiyai neeyum thaeti
paraloka thaevanai kanndataivaay

PowerPoint Presentation Slides for the song Pr.John Ramesh – Veyshamaaga vazhum manithane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேஷமாக வாழும் மனிதனே PPT
Veyshamaaga vazhum manithane PPT

வேஷம் வேஷமாக களையும் வாழும் மனிதனே நாள் நெருங்குதே நீயும் தேடி பரிசுத்த ஆக்குகிறாய் பரலோக உலகில் வெளியில வீட்டிலும் நடையிலும் உடையிலும் வாழ்ந்து விடாதே English