Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை நேசிக்கும் போதெல்லாம்

உம்மை நேசிக்கும் போதெல்லாம்
நான் என்னையே மறக்கின்றேன்
உம் அன்பை நினைக்கிறேன்
நான் என்னையே தருகிறேன்

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

நேசத்தின் மிகுதியால் – என்
நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா
நித்தமும் நான் பாடிடுவேன்
என் நேசருக்காய் (இயேசுவுக்காய்)
வாழ்ந்திடுவேன்

வாழ்க ராஜா இயேசு ராஜா (2)
வாழ்க ராஜா இயேசு ராஜா (2)

வேதத்தின் வெளிச்சமே – தேவ
நேசத்தின் உச்சிதமே
வாக்குத்தத்தம் தந்தவரே
நிறைவேற்றியே முடிப்பவரே

நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (2)

உலகத்தின் இன்பங்களை – நான்
உதறி தள்ளி விட்டேன்
நேசக்கரம் நீட்டி என்னை -உம்
பாசத்தோடு அணைத்தீரே

அல்லேலூயா ஆல்லேலூயா (2)
அல்லேலூயா ஆல்லேலூயா (2)

இயேசு ராஜா வாரும் ராஜா
மணவாளா மாரநாதா (2)

Pr.John V.Surgumaran – Ummai Nesikkum Pothellam Lyrics in English

Ummai naesikkum pothellaam naan ennaiyae marakkinten um anpai ninaikkiraேn naan ennaiyae tharukiraேn Alleluya Alleluya (2) Alleluya Alleluya (2) naesaththin mikuthiyaal – en nenjamellaam ponguthayyaa niththamum naan paadiduvaen en naesarukkaay (Yesuvukkaay) vaalnthiduvaen vaalka raajaa Yesu raajaa (2) vaalka raajaa Yesu raajaa (2) vaethaththin velichchamae – thaeva naesaththin uchchithamae vaakkuththaththam thanthavarae niraivaettiyae mutippavarae nanti raajaa Yesu raajaa (2) nanti raajaa Yesu raajaa (2) ulakaththin inpangalai – naan uthari thalli vittaேn naesakkaram neetti ennai -um paasaththodu annaiththeerae Alleluya aallaelooyaa (2) Alleluya aallaelooyaa (2) Yesu raajaa vaarum raajaa manavaalaa maaranaathaa (2)

PowerPoint Presentation Slides for the song Pr.John V.Surgumaran – Ummai Nesikkum Pothellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை நேசிக்கும் போதெல்லாம் PPT
Ummai Nesikkum Pothellam PPT

ராஜா அல்லேலூயா இயேசு என்னையே உம் நேசத்தின் வாழ்க நன்றி ஆல்லேலூயா உம்மை நேசிக்கும் போதெல்லாம் மறக்கின்றேன் அன்பை நினைக்கிறேன் தருகிறேன் மிகுதியால் நெஞ்சமெல்லாம் English