Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிறந்தாரே இயேசு பிறந்தாரே

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
தேவக்குமரனாகப் பிறந்தாரே ( 2 )

தாழ்மையெனும் மனுக்கோலத்திலே
கொட்டும் பனி, வெண்மை அழகனிலே ( 2 )
பாலகனாம் இயேசு நமக்கு பிறந்தாரே
வழிகாட்டும் நட்சத்திரம் சொல்லும் பாரே ( 2 )

கஷ்டமும் துன்பமும் வியாதியிலோ
மாற்றிடப் பிறந்தாரு நம்ம ஹீரோ ( 2 )
உம்மேல வைத்தாரு உண்மை அன்பு
உனக்காக வந்துட்டாரு நீயும் நம்பு ( 2 )

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
தேவக்குமரனாகப் பிறந்தாரே ( 2 )

Pr.Johnny Theophilus – Pirantharae Yesu Pirantharae Lyrics in English

piranthaarae Yesu piranthaarae
thaevakkumaranaakap piranthaarae ( 2 )

thaalmaiyenum manukkolaththilae
kottum pani, vennmai alakanilae ( 2 )
paalakanaam Yesu namakku piranthaarae
valikaattum natchaththiram sollum paarae ( 2 )

kashdamum thunpamum viyaathiyilo
maattidap piranthaaru namma heero ( 2 )
ummaela vaiththaaru unnmai anpu
unakkaaka vanthuttaru neeyum nampu ( 2 )

piranthaarae Yesu piranthaarae
thaevakkumaranaakap piranthaarae ( 2 )

PowerPoint Presentation Slides for the song Pr.Johnny Theophilus – Pirantharae Yesu Pirantharae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிறந்தாரே இயேசு பிறந்தாரே PPT
Pirantharae Yesu Pirantharae PPT

பிறந்தாரே இயேசு தேவக்குமரனாகப் தாழ்மையெனும் மனுக்கோலத்திலே கொட்டும் பனி வெண்மை அழகனிலே பாலகனாம் நமக்கு வழிகாட்டும் நட்சத்திரம் சொல்லும் பாரே கஷ்டமும் துன்பமும் வியாதியிலோ மாற்றிடப் English