Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்

ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்
நம் ராஜாதி ராஜா தருவார்
சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம்
தேவன் நம்மோடு இருப்பார்
(இந்த நாட்கள் நமது நாட்கள்
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்) -2

வானத்து திரளான நட்சத்திரம் போல
உன் சந்ததியின் ஆசீர்வாதம்
எண்ணிமுடியா கடற்கரை மணல் போல்
எதிர்காலத்தின் ஆசீர்வாதம்
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
கிறிஸ்துவிலே நமக்கு உண்டு

நீ போகின்ற இடங்கள் எல்லாவற்றிலும்
ஆண்டவர் உன்னோடு வருவார்
நீ எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் இருந்து
ஜெயமே உனக்கு கொடுப்பார்
தாவீதின் தேவன் உன்னோடு இருந்து
ஆளுகை செய்ய வைப்பார்

ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்
நம் ராஜாதி ராஜா கொடுத்தார்
சோர்ந்திட மாட்டேன் கலங்கிட மாட்டேன்
தேவன் என்னோடு இருந்தார்

இந்த நாட்கள் உனது நாட்கள்
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
இந்த நாட்கள் நமது நாட்கள்
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
இந்த நாட்கள் குடும்ப நாட்கள்
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
இந்த நாட்கள் சபையின் நாட்கள்
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்

Pr.K.Rajan Sam – Aayiram madangu aaseervathangal Lyrics in English

aayiram madangu aaseervaathangal
nam raajaathi raajaa tharuvaar
sornthida vaenndaam kalangida vaenndaam
thaevan nammodu iruppaar
(intha naatkal namathu naatkal
aayiram madangu aaseervaatham) -2

vaanaththu thiralaana natchaththiram pola
un santhathiyin aaseervaatham
ennnnimutiyaa kadarkarai manal pol
ethirkaalaththin aaseervaatham
aapirakaamin aaseervaathangal
kiristhuvilae namakku unndu

nee pokinta idangal ellaavattilum
aanndavar unnodu varuvaar
nee edukkinta muyarsikal anaiththilum irunthu
jeyamae unakku koduppaar
thaaveethin thaevan unnodu irunthu
aalukai seyya vaippaar

aayiram madangu aaseervaathangal
nam raajaathi raajaa koduththaar
sornthida maattaen kalangida maattaen
thaevan ennodu irunthaar

intha naatkal unathu naatkal
aayiram madangu aaseervaatham
intha naatkal namathu naatkal
aayiram madangu aaseervaatham
intha naatkal kudumpa naatkal
aayiram madangu aaseervaatham
intha naatkal sapaiyin naatkal
aayiram madangu aaseervaatham

PowerPoint Presentation Slides for the song Pr.K.Rajan Sam – Aayiram madangu aaseervathangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் PPT
Aayiram madangu aaseervathangal PPT

நாட்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் ஆசீர்வாதங்கள் தேவன் நம் ராஜாதி ராஜா சோர்ந்திட வேண்டாம் கலங்கிட நமது உன்னோடு மாட்டேன் தருவார் நம்மோடு இருப்பார் வானத்து English