Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள்

ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள்
நேசர் வருகை அது சீக்கிரம்
சமீபமாய் இருக்கின்றது

மணவாளனே வாரும் வாருமே
மணவாட்டி நான் காத்திருக்கிறேன் -2

உங்க வருகை இரகசியமாய்
நினையாத நாளில் உள்ளது -2
உங்க முகத்தை நான் காணனும் -2
உம் தோளிலே அமர்ந்திடனும் -2

மணவாளனே உம்மை கண்டு
மறுரூபமாகணுமே -2
மணவாட்டி நான் தீபம் கொண்டு -2
உம்மை தானே பின் சொல்லணும் -2

வயல் நிலங்களை பார்க்க வருகின்றார்
கோதுமை தன்னை அறுவடை செய்வார் -2
தூற்று கூடையோ அவர் கையிலே -2
கோதுமையை சேர்த்து கொள்வார் -2

Pr.Kamalanathan – Jebam Pannungal Vizhiththirungal Lyrics in English

jepam pannnungal viliththirungal
naesar varukai athu seekkiram
sameepamaay irukkintathu

manavaalanae vaarum vaarumae
manavaatti naan kaaththirukkiraen -2

unga varukai irakasiyamaay
ninaiyaatha naalil ullathu -2
unga mukaththai naan kaananum -2
um tholilae amarnthidanum -2

manavaalanae ummai kanndu
maruroopamaakanumae -2
manavaatti naan theepam konndu -2
ummai thaanae pin sollanum -2

vayal nilangalai paarkka varukintar
kothumai thannai aruvatai seyvaar -2
thoottu kootaiyo avar kaiyilae -2
kothumaiyai serththu kolvaar -2

PowerPoint Presentation Slides for the song Pr.Kamalanathan – Jebam Pannungal Vizhiththirungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள் PPT
Jebam Pannungal Vizhiththirungal PPT

வருகை மணவாளனே மணவாட்டி உங்க உம்மை ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள் நேசர் சீக்கிரம் சமீபமாய் இருக்கின்றது வாரும் வாருமே காத்திருக்கிறேன் இரகசியமாய் நினையாத நாளில் முகத்தை English