ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள்
நேசர் வருகை அது சீக்கிரம்
சமீபமாய் இருக்கின்றது
மணவாளனே வாரும் வாருமே
மணவாட்டி நான் காத்திருக்கிறேன் -2
உங்க வருகை இரகசியமாய்
நினையாத நாளில் உள்ளது -2
உங்க முகத்தை நான் காணனும் -2
உம் தோளிலே அமர்ந்திடனும் -2
மணவாளனே உம்மை கண்டு
மறுரூபமாகணுமே -2
மணவாட்டி நான் தீபம் கொண்டு -2
உம்மை தானே பின் சொல்லணும் -2
வயல் நிலங்களை பார்க்க வருகின்றார்
கோதுமை தன்னை அறுவடை செய்வார் -2
தூற்று கூடையோ அவர் கையிலே -2
கோதுமையை சேர்த்து கொள்வார் -2
Pr.Kamalanathan – Jebam Pannungal Vizhiththirungal Lyrics in English
Jebam pannnungal viliththirungal
Naesar varukai athu seekkiram
Sameepamaay irukkintathu
Manavaalanae vaarum vaarumae
Manavaatti naan kaaththirukkiraேn -2
Unga varukai irakasiyamaay
Ninaiyaatha naalil ullathu -2
Unga mukaththai naan kaananum -2
Um tholilae amarnthidanum -2
Manavaalanae ummai kanndu
Maraுroopamaakanumae -2
Manavaatti naan theepam konndu -2
Ummai thaanae pin sollanum -2
Vayal nilangalai paarkka varukintar
Kothumai thannai araுvatai seyvaar -2
Thoottaு kootaiyo avar kaiyilae -2
Kothumaiyai serththu kolvaar -2
PowerPoint Presentation Slides for the song Pr.Kamalanathan – Jebam Pannungal Vizhiththirungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள் PPT
Jebam Pannungal Vizhiththirungal PPT

