Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றி நன்றி நன்றி இயேசுவே

நன்றி நன்றி நன்றி இயேசுவே
உமக்கு நன்றி நன்றி நன்றி இயேசுவே – 2
Thank you,Thank you,Thank you,
Jesus-(2)For you

கடந்த நாட்கள் கண்மணிபோல
பாதுகாத்த நன்றி இயேசுவே
ஜீவனை தந்து சுகத்தை தந்து
நடத்தி வந்த நன்றி இயேசுவே -(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே -2

தாயைப்போல அன்பு காட்டி
அரவணைத்த நன்றி இயேசுவே
தந்தையை போல தோளில் சுமந்து
தாங்கி வந்த நன்றி இயேசுவே -(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே -2)

அற்பமான என்னையும் நினைத்து
ஆசீர்வதித்த நன்றி இயேசுவே
ஊழியம் தந்து கனத்தை தந்து
உயர்த்தி வைத்த நன்றி இயேசுவே-(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே -2

Pr.Lazar Daniel – Nandri nandri nandri yesuve Lyrics in English

nanti nanti nanti Yesuvae
umakku nanti nanti nanti Yesuvae - 2
Thank you,Thank you,Thank you,
Jesus-(2)For you

kadantha naatkal kannmannipola
paathukaaththa nanti Yesuvae
jeevanai thanthu sukaththai thanthu
nadaththi vantha nanti Yesuvae -(2)

nanti Yesuvae -(4) umakku
nanti Yesuvae -2

thaayaippola anpu kaatti
aravannaiththa nanti Yesuvae
thanthaiyai pola tholil sumanthu
thaangi vantha nanti Yesuvae -(2)

nanti Yesuvae -(4) umakku
nanti Yesuvae -2)

arpamaana ennaiyum ninaiththu
aaseervathiththa nanti Yesuvae
ooliyam thanthu kanaththai thanthu
uyarththi vaiththa nanti Yesuvae-(2)

nanti Yesuvae -(4) umakku
nanti Yesuvae -2

PowerPoint Presentation Slides for the song Pr.Lazar Daniel – Nandri nandri nandri yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி நன்றி நன்றி இயேசுவே PPT
Nandri nandri nandri yesuve PPT

நன்றி இயேசுவே உமக்கு தந்து youThank you Thank JesusFor கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்த ஜீவனை சுகத்தை நடத்தி தாயைப்போல அன்பு காட்டி English