Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா

என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
குழப்பத்திற்கு விடை நீங்கதானப்பா -2
நீங்க இல்லாம வாழ முடியல
நீங்க இல்லாம ஒன்னும் முடியல -2

உமது கரத்திலே நன்மையை பெற்ற நான்
தீமையும் பெற வேண்டுமோ -2
ஏன் அப்பா கொடுத்தீங்க
எதுக்குப்பா எடுத்தீங்க-2
கேள்வி கேட்க தைரியம் இல்லையே
உங்களை பார்த்து கேள்வி
கேட்க தைரியம் இல்லையே

உபத்திரவப்பட்டவனின் உபத்திரவத்தை
அற்பமாய் எண்ணாதவரே-2
ஏன்ப்பா இப்படி எதுக்குப்பா இப்படி-2
கேள்வி கேட்க தைரியம் இல்லையே
உங்களை பார்த்து கேள்வி
கேட்க தைரியம் இல்லையே

Pr.Michael Raj – En kelvikellam pathil neengathaanappa Lyrics in English

en kaelvikkellaam pathil neengathaanappaa
kulappaththirku vitai neengathaanappaa -2
neenga illaama vaala mutiyala
neenga illaama onnum mutiyala -2

umathu karaththilae nanmaiyai petta naan
theemaiyum pera vaenndumo -2
aen appaa koduththeenga
ethukkuppaa eduththeenga-2
kaelvi kaetka thairiyam illaiyae
ungalai paarththu kaelvi
kaetka thairiyam illaiyae

upaththiravappattavanin upaththiravaththai
arpamaay ennnnaathavarae-2
aenppaa ippati ethukkuppaa ippati-2
kaelvi kaetka thairiyam illaiyae
ungalai paarththu kaelvi
kaetka thairiyam illaiyae

PowerPoint Presentation Slides for the song Pr.Michael Raj – En kelvikellam pathil neengathaanappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா PPT
En kelvikellam pathil neengathaanappa PPT

கேள்வி கேட்க தைரியம் இல்லையே நீங்கதானப்பா நீங்க இல்லாம முடியல எதுக்குப்பா உங்களை பார்த்து இப்படி கேள்விக்கெல்லாம் பதில் குழப்பத்திற்கு விடை வாழ ஒன்னும் உமது English