Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகெல்லாம் கொண்டாட்டம்

உலகெல்லாம் கொண்டாட்டம்
ஊரெல்லாம் உற்சாகம்
என் இயேசு பிறந்தாரய்யா
உன்னையும் என்னையும் மீட்டிட
பரலோகம் சேர்த்திட
என் இயேசு வந்தாரய்யா – 2

கொண்டாட்டந்தான் ஹே ஹே – 4

இருள் நீங்க இவ்வுலகில் வந்தாரே
இரவு பகல் பாராமல் காத்தாரே – 2
பகலிலே மேகஸதம்பமாய்
இரவிலே அக்கினிஸதம்பமாய் – 2 – (உலகெல்லாம்)

எளியோனாய் எனக்காக வந்தாரே
என் வாழ்வை வந்து மாற்றினாரே
இராஜாதி இராஜாவாய் மறுபடியும் வருவாரே – 2 – (உலகெல்லாம்)

Pr.Rajesh Jude – Ulagellam kondattam Lyrics in English

Ulakellaam konndaattam oorellaam ursaakam en Yesu piranthaarayyaa unnaiyum ennaiyum meettida Paralokam serththida en Yesu vanthaarayyaa – 2 konndaattanthaan hae hae – 4 irul neenga ivvulakil vanthaarae iravu pakal paaraamal kaaththaarae – 2 pakalilae maekasathampamaay iravilae akkinisathampamaay – 2 – (ulakellaam) eliyonaay enakkaaka vanthaarae en vaalvai vanthu maattinaarae iraajaathi iraajaavaay maraுpatiyum varuvaarae – 2 – (ulakellaam)

PowerPoint Presentation Slides for the song Pr.Rajesh Jude – Ulagellam kondattam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகெல்லாம் கொண்டாட்டம் PPT
Ulagellam kondattam PPT

உலகெல்லாம் இயேசு ஹே வந்தாரே கொண்டாட்டம் ஊரெல்லாம் உற்சாகம் பிறந்தாரய்யா உன்னையும் என்னையும் மீட்டிட பரலோகம் சேர்த்திட வந்தாரய்யா கொண்டாட்டந்தான் இருள் நீங்க இவ்வுலகில் English