Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விதைத்த விதைகள் முளைக்கும்

விதைத்த விதைகள் முளைக்கும்
உலகத்தை பலனால் நிரப்பும்
அறுத்த அரிகள் நிமிரும்
பூத்து காய்த்துக் குலுங்கும்

பலன் பலன் இது பிரதிபலன்
முத்தாய் ஜொலிக்கும் முதற்பலன்

தேவன் கொடுக்கும் பலன்கள்
எல்லாம் தாமதமாகாது
அது தரமும் குறையாது
அமுக்கி குலுக்கி நிறைவான
பலனை திரும்ப தந்திடுவார்

பலன் பலன்-2

முளைக்க வைக்கும் வல்லமை
எல்லாம் பூமியை பிளந்திடுமே
அது சவாலை தகர்த்திடுமே
அழுது கொண்டே சுமந்து வந்தோம்
ஆர்ப்பரிப்போடே திரும்பிடுவோம்

பலன் பலன்-2

Pr.Selvin Singh – Vithaitha vithaigal mulaikkum Lyrics in English

vithaiththa vithaikal mulaikkum
ulakaththai palanaal nirappum
aruththa arikal nimirum
pooththu kaayththuk kulungum

palan palan ithu pirathipalan
muththaay jolikkum mutharpalan

thaevan kodukkum palankal
ellaam thaamathamaakaathu
athu tharamum kuraiyaathu
amukki kulukki niraivaana
palanai thirumpa thanthiduvaar

palan palan-2

mulaikka vaikkum vallamai
ellaam poomiyai pilanthidumae
athu savaalai thakarththidumae
aluthu konntae sumanthu vanthom
aarpparippotae thirumpiduvom

palan palan-2

PowerPoint Presentation Slides for the song Pr.Selvin Singh – Vithaitha vithaigal mulaikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விதைத்த விதைகள் முளைக்கும் PPT
Vithaitha vithaigal mulaikkum PPT

பலன் விதைத்த விதைகள் முளைக்கும் உலகத்தை பலனால் நிரப்பும் அறுத்த அரிகள் நிமிரும் பூத்து காய்த்துக் குலுங்கும் பிரதிபலன் முத்தாய் ஜொலிக்கும் முதற்பலன் தேவன் கொடுக்கும் English