Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதனை உமக்கு தானப்பா

ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா
சேனைகளின் தேவனே இஸ்ரவேலின் ராஜனே
யாக்கோபின் தேவனே எங்களின் தேவனே-2
ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா

கர்த்தர் இரக்கமும் நீடிய சாந்தமும் -2
நிறைந்த கிருபையும் தயவும் நிறைந்தவர் -2

ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவர் -2
கொடுமையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் -2

Pr.Solomon – Aaradhanai umakku thanappa Lyrics in English

aaraathanai umakku thaanappaa
engal aaraathanai umakku thaanappaa
senaikalin thaevanae isravaelin raajanae
yaakkopin thaevanae engalin thaevanae-2
aaraathanai umakku thaanappaa
engal aaraathanai umakku thaanappaa

karththar irakkamum neetiya saanthamum -2
niraintha kirupaiyum thayavum nirainthavar -2

aayiram thalaimuraikku paeranpu seypavar -2
kodumaiyum kuttaththaiyum paavaththaiyum mannippavar -2

PowerPoint Presentation Slides for the song Pr.Solomon – Aaradhanai umakku thanappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை உமக்கு தானப்பா PPT
Aaradhanai umakku thanappa PPT

ஆராதனை உமக்கு தானப்பா தேவனே எங்கள் சேனைகளின் இஸ்ரவேலின் ராஜனே யாக்கோபின் எங்களின் கர்த்தர் இரக்கமும் நீடிய சாந்தமும் நிறைந்த கிருபையும் தயவும் நிறைந்தவர் ஆயிரம் English