பரிசுத்தர் கூட்டம் வானத்தில் தோன்றும்
கண்ணிமை நேரம் மறுரூபமே -2
நான் பெற்றிடுவேன் விண்சரீரம்
இயேசுவைப் போல்
கிறிஸ்துவின் அன்பைவிட்டு
என்னைப் பிரித்திடக் கூடுமோ?
எப்பக்கம் நெருக்கப்பட்டும் நான்
மடிந்திடக் கூடுமோ?
உபத்திரவமோ வியாகுலமோ துன்பம் பசி
நிர்வாணமோ நாசமோசமோ பட்டயமோ பிரித்திடாதே
மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
மரணத்தின் கூர் பாவமே
பாவப்பெலன் நியாயப்பிரமாணமே
கிறிஸ்துவினால் ஜெயம்தரும்
என் தேவனே ஸ்தோத்திரமே!
ஆ! சந்தோஷமே பேரின்பமே எந்நாளுமே!!!
ஆ! சந்தோஷமே பேரின்பமே எந்நாளுமே!!!
Pr.Suresh Jebaraj – Parisuththar kottam vanaththil thondrum Lyrics in English
Parisuththar koottam vaanaththil thontum
Kannnnimai naeram maraுroopamae -2
Naan pettiduvaen vinnsareeram
Yesuvaip pol
Kristhuvin anpaivittu
Ennaip piriththidak koodumo?
Eppakkam nerukkappattum naan
Matinthidak koodumo?
Upaththiravamo viyaakulamo thunpam pasi
Nirvaanamo naasamosamo pattayamo piriththidaathae
Maranamae un koor engae?
Paathaalamae un jeyam engae?
Maranaththin koor paavamae
Paavappelan niyaayappiramaanamae
Kristhuvinaal jeyamtharum
En thaevanae sthoththiramae!
Aa! Santhoshamae paerinpamae ennaalumae!!!
Aa! Santhoshamae paerinpamae ennaalumae!!!
PowerPoint Presentation Slides for the song Pr.Suresh Jebaraj – Parisuththar kottam vanaththil thondrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தர் கூட்டம் வானத்தில் தோன்றும் PPT
Parisuththar kottam vanaththil thondrum PPT

