Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமதாவி வரவேண்டுமே இயேசையா

உமதாவி வரவேண்டுமே இயேசையா
உமதாவி வரவேண்டுமே……. அதை
நிறைவாக தரவேண்டுமே….
உமதாவி வரவேண்டுமே

எளிமையான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே.
சிறுமையான என்னையுமே கைதுக்கி எடுத்திடுமே – உமதாவி

வரண்டுபோன நிலத்தைப்போல தாகமாக இருக்கிறோம்.
திரண்டுவரும் உமதாவியால் நிறைவாய் நிறப்பிடுமே – உமதாவி

கருவினிலே இருக்கும்போது அழியாமல் காத்தவரே.
உம் இரக்கத்தினால் கிருபையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – உமதாவி

Pr.T.George Paul – Umadhavi vara vendume Yesaiya Lyrics in English

umathaavi varavaenndumae iyaesaiyaa
umathaavi varavaenndumae……. athai
niraivaaka tharavaenndumae….
umathaavi varavaenndumae

elimaiyaana ennaiyumae kannnnokki paarththidumae.
sirumaiyaana ennaiyumae kaithukki eduththidumae - umathaavi

varanndupona nilaththaippola thaakamaaka irukkirom.
thirannduvarum umathaaviyaal niraivaay nirappidumae - umathaavi

karuvinilae irukkumpothu aliyaamal kaaththavarae.
um irakkaththinaal kirupaiyinaal mutisootti makilntheerae - umathaavi

PowerPoint Presentation Slides for the song Pr.T.George Paul – Umadhavi vara vendume Yesaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமதாவி வரவேண்டுமே இயேசையா PPT
Umadhavi vara vendume Yesaiya PPT

உமதாவி வரவேண்டுமே என்னையுமே இயேசையா வரவேண்டுமே…… நிறைவாக தரவேண்டுமே… எளிமையான கண்ணோக்கி பார்த்திடுமே சிறுமையான கைதுக்கி எடுத்திடுமே வரண்டுபோன நிலத்தைப்போல தாகமாக இருக்கிறோம் திரண்டுவரும் English