Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரதான ஆசாரியரே எங்கள்

பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே – 2

யெஷுவா – 8
யெஷுவா எங்கள் பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
என்றென்றும் பூரணப்படுத்தினீரே – 2
எங்கள் பிரதான ஆசாரியரே – 2

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர – 2
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே – 2

தோளிலே எங்களை சுமப்பவரே
இதயத்தில் எங்களை பொறிந்தவரே – 2
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே – 2

பாவம் இல்லாத ஆசாரியரே
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே – 2
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே – 2

Pradahana Aasariyarae – Pradhana Aasariyarae Engal Lyrics in English

pirathaana aasaariyarae engal
pirathaana aasaariyarae - 2

yeshuvaa - 8
yeshuvaa engal pirathaana aasaariyarae

orae tharam paliyidappattathanaal
ententum pooranappaduththineerae - 2
engal pirathaana aasaariyarae - 2

irakkam pera samayaththil sakaayam pera
kirupaasanaththanntaiyil thairiyamaay vara - 2
kirupai seythavarae
engal pirathaana aasaariyarae - 2

tholilae engalai sumappavarae
ithayaththil engalai porinthavarae - 2
niyaapaka kuriyaay vaippavarae
engal pirathaana aasaariyarae - 2

paavam illaatha aasaariyarae
ententum vaalkinta aasaariyarae - 2
ummaalae velkintom aasaariyarae
engal pirathaana aasaariyarae - 2

PowerPoint Presentation Slides for the song Pradahana Aasariyarae – Pradhana Aasariyarae Engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிரதான ஆசாரியரே எங்கள் PPT
Pradhana Aasariyarae Engal PPT

ஆசாரியரே பிரதான எங்கள் யெஷுவா என்றென்றும் பெற எங்களை தரம் பலியிடப்பட்டதனால் பூரணப்படுத்தினீரே இரக்கம் சமயத்தில் சகாயம் கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர கிருபை செய்தவரே English