Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசன்னமே உம் பிரசன்னமே

பிரசன்னமே உம் பிரசன்னமே
குறைகளை நிறைவாக்கும் பிரசன்னமே

கைகளும் கால்களும் கட்டபட்டன
ஊழிய பாதைகள் அடைபட்டன
சிறைச்சாலையிலும் உம் பிரசன்னமே
புதுவாசல்களை திறந்திடுமே

வெள்ளியும் பொன்னுமோ என்னிடமில்லை
மேலான நாமம் இயேசு நாமமே
பலவீனத்திலும் உம் பிரசன்னமே
புது கிருபைகளை தந்திடுமே

Prassanamae – Pirassanname um pirasanname Lyrics in English

pirasannamae um pirasannamae
kuraikalai niraivaakkum pirasannamae

kaikalum kaalkalum kattapattana
ooliya paathaikal ataipattana
siraichchaாlaiyilum um pirasannamae
puthuvaasalkalai thiranthidumae

velliyum ponnumo ennidamillai
maelaana naamam Yesu naamamae
palaveenaththilum um pirasannamae
puthu kirupaikalai thanthidumae

PowerPoint Presentation Slides for the song Prassanamae – Pirassanname um pirasanname

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிரசன்னமே உம் பிரசன்னமே PPT
Pirassanname um pirasanname PPT

பிரசன்னமே உம் குறைகளை நிறைவாக்கும் கைகளும் கால்களும் கட்டபட்டன ஊழிய பாதைகள் அடைபட்டன சிறைச்சாலையிலும் புதுவாசல்களை திறந்திடுமே வெள்ளியும் பொன்னுமோ என்னிடமில்லை மேலான நாமம் இயேசு English