உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள்
உன் பாதை செவ்வையாகும்
மனதிலே அவரை விதைத்துக்கொள்
முன் சென்றிடு (2)
மனிதர்கள் உன்னை தூக்கி எறிந்தாலும்
நீ எனக்கு தேவை என்று சொன்னாரே
Prince Frank – Un valigalil avarai ninaithukol PowerPoint
உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள்
உன் வழிகளில் அவரை நினைத்துக்கொள் PPT
Download Prince Frank – Un valigalil avarai ninaithukol Tamil PPT