புதிய ஆண்டு துவங்க செய்தார்
புதிய காரியம் வாழ்வில் செய்வார்-2
விசுவாசமாய் இயேசுவை நம்பி
தொடர்ந்து முன்னேறுவோம்-2
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே-2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்-2
1.போனதை நினைத்து புலம்பமாட்டேன்
புதிய காரியம் செய்திடுவார்-2
வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டி
வாழ்வில் வந்திட உதவி செய்வார்-2
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே-2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே-2-அல்லேலூயா
2.தீங்கு என்னை தொடுவதில்லை
துஷ்டன் என் வழியாய் செல்வதில்லை-2
வாழ்நாள் எல்லாம் வல்லவர் சிறகால்
வழுவாமல் என்னை காத்திடுவார்-2
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே-2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2-அல்லேலூயா
Pudhiya Aandu Thuvanga Seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார் Lyrics in English
Puthiya aanndu thuvanga seythaar puthiya kaariyam vaalvil seyvaar-2 visuvaasamaay Yesuvai nampi thodarnthu munnaeraுvom-2 nampi solvom nanmai seyvaar sukavaalvu nam suthanthiramae-2 aachchariyamaana athisayangal nichchayam(arpamaay) vaalvil nadanthidumae-2 Alleluya Alleluya avar vaarththaiyai pattikkolluvom Alleluya Alleluya avar vaarththaiyai nampi selluvom-2 1.ponathai ninaiththu pulampamaattaேn puthiya kaariyam seythiduvaar-2 varukinta nanamaikal thataikal thaannti vaalvil vanthida uthavi seyvaar-2 nampi solvom nanmai seyvaar sukavaalvu nam suthanthiramae-2 aachchariyamaana athisayangal nichchayam vaalvil nadanthidumae-2-Alleluya 2.theengu ennai thoduvathillai thushdan en valiyaay selvathillai-2 vaalnaal ellaam vallavar sirakaal valuvaamal ennai kaaththiduvaar-2 nampi solvom nanmai seyvaar sukavaalvu nam suthanthiramae-2 aachchariyamaana athisayangal nichchayam(arpamaay) vaalvil nadanthidumae-2-Alleluya
PowerPoint Presentation Slides for the song Pudhiya Aandu Thuvanga Seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிய ஆண்டு துவங்க செய்தார் PPT
Pudhiya Aandu Thuvanga Seithaar PPT

