Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதிய நாளை காண

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண

புதிய நாளை காண செய்தீரே
நன்றி தகப்பனே
புதிய பாதையில் நடத்தி சென்றீரே
நன்றி தகப்பனே-2

நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை

1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்
பாதுகாத்தீரய்யா
என்னை நேசித்து எனக்குள் போஷித்து
வாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி

2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்து
என்னை பாதுகாத்தீரையா
சங்கார தூதன் என்னை கடந்து போனாலும்
ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி

Pudhiya Naalai Kaana – புதிய நாளை காண Lyrics in English

Pudhiya Naalai kaana – puthiya naalai kaana puthiya naalai kaana seytheerae nanti thakappanae puthiya paathaiyil nadaththi senteerae nanti thakappanae-2 nanti nanti nanti thakappanae-4-puthiya naalai 1.payantha kaalangal patharaுm naerangal paathukaaththeerayyaa ennai naesiththu enakkul poshiththu vaala vaiththeeraiyaa-2-nanti nanti 2.unthan karaththukkul oliththu (maraiththu) vaiththu ennai paathukaaththeeraiyaa sangaara thoothan ennai kadanthu ponaalum jeevanai kaaththeeraiyaa-2-nanti nanti

PowerPoint Presentation Slides for the song Pudhiya Naalai Kaana – புதிய நாளை காண

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிய நாளை காண PPT
Pudhiya Naalai Kaana PPT

நன்றி புதிய நாளை என்னை காண தகப்பனே Pudhiya Naalai kaana செய்தீரே பாதையில் நடத்தி சென்றீரே தகப்பனேபுதிய பயந்த காலங்கள் பதறும் நேரங்கள் பாதுகாத்தீரய்யா English