Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புது வருஷத்தை காணச் செய்த கர்த்தாவே

புது வருஷத்தை காணச் செய்த கர்த்தாவே
எங்கள ஜீவனோடு பாதுகாத்தீரையா (2)
இந்த வருஷம் முழுவதும் எங்க கூட இருங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க பிரசன்னம் வேணும்பா
இந்த வருஷம் முழுவதும் எங்கூட இருங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க கிருபை வேணும்பா

சபைகளெல்லாம் கூடி எழும்பனும்
எழுப்புதல் அக்கினி தேசத்தில் பரவனும் (2)
உங்க சித்தம் போல எழுப்புதல தாங்கப்பா
எங்க சொந்த கண்களால் காண வேணும்பா (2)

ஜனங்களெல்லாம் இரட்சிப்பில் வளரனும்
சுவிசேஷம் தீவிரமாய் பரவனும் (2)
என் தேசத்திற்காக திருப்பில் நிற்க வேணும்பா
உங்க வருகைக்கு முன்னே ஆயத்தமாகனும்பா (2)

இந்த வருஷம் முழுவதும் எங்ககூட நீங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க பிரசன்னம் போதும்பா
இந்த வருஷம் முழுவதும் எங்ககூட நீங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க கிருபை போதும்பா

Pudhu Varushathai – Puthu varushaththai kaana seitha karththaave Lyrics in English

puthu varushaththai kaanach seytha karththaavae
engala jeevanodu paathukaaththeeraiyaa (2)
intha varusham muluvathum enga kooda irungappaa
intha varusham muluvathum unga pirasannam vaenumpaa
intha varusham muluvathum engaூda irungappaa
intha varusham muluvathum unga kirupai vaenumpaa

sapaikalellaam kooti elumpanum
elupputhal akkini thaesaththil paravanum (2)
unga siththam pola elupputhala thaangappaa
enga sontha kannkalaal kaana vaenumpaa (2)

janangalellaam iratchippil valaranum
suvisesham theeviramaay paravanum (2)
en thaesaththirkaaka thiruppil nirka vaenumpaa
unga varukaikku munnae aayaththamaakanumpaa (2)

intha varusham muluvathum engakooda neengappaa
intha varusham muluvathum unga pirasannam pothumpaa
intha varusham muluvathum engakooda neengappaa
intha varusham muluvathum unga kirupai pothumpaa

PowerPoint Presentation Slides for the song Pudhu Varushathai – Puthu varushaththai kaana seitha karththaave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புது வருஷத்தை காணச் செய்த கர்த்தாவே PPT
Puthu varushaththai kaana seitha karththaave PPT

வருஷம் முழுவதும் உங்க வேணும்பா எங்க இருங்கப்பா பிரசன்னம் கிருபை பரவனும் எங்ககூட நீங்கப்பா போதும்பா புது வருஷத்தை காணச் செய்த கர்த்தாவே எங்கள ஜீவனோடு English