Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2)
ஆத்துமாக்களை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2)
இந்தியாவை தாருமே

1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும்

2. கோடி கோடி மக்களுண்டு – (2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2) — புகழும்

Pugalum Vendame Peyarum Vendame Lyrics in English

Pukalum vaenndaamae peyarum vaenndaamae – (2)
Aaththumaakkalai thaarumae
Pukalumvaenndaamae peyarumvaenndaamae – (2)
Inthiyaavai thaarumae

1. Unthan vallamaiyai enmael oottaுm – (2)
Apishaekaththaal ennai aatkeாllum – (2) — pukalum

2. Kaeாti kaeாti makkalunndu – (2)
Intha thaesam Yesuvai kaanattum – (2) — pukalum

PowerPoint Presentation Slides for the song Pugalum Vendame Peyarum Vendame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே PPT
Pugalum Vendame Peyarum Vendame PPT

புகழும் வேண்டாமே தாருமே கோடி பெயரும் ஆத்துமாக்களை புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே இந்தியாவை உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் மக்களுண்டு தேசம் இயேசுவை English