Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புகழ்வோம் புகழ்வோம்

1. புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம்
புண்ய நாதராம் இயேசுவையே – இந்த
பாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்த
பார் புகழ் சேவைகட்காய்

பல்லவி

அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்தி
அன்பர் இயேசுவின் வீரர்களாய்
அவனியெங்கிலும் பவனி வருவோம்
அவர் செய்தியை உரைத்திடுவோம்

2. பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும்
பரலோகினில் சேர்ந்திடவே
பரிசுத்தாவியால் எழுந்த சேனையார் – தம்மை
பலியாய் படைத்தனரே – அல்லேலூயா

3. தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம்
தீயோர் மத்தியில் நீதிக்கேட்டார்
தீச்சுடர் வீசிடும், மெழுகுவர்த்திப்போல்
தீய இருள் நீங்க தியாகமானார் – அல்லேலூயா

4. ஆன்ம சரீரக்கண்களைத் திறந்திட
ஆண்டுகள் நூறாய்ப் பணிபுரிந்த
ஆண்டவர் சேனைக்கு இரட்சண்ய சேனைக்கு
ஆனந்தமாக நன்றி சொல்வோம் – அல்லேலூயா

Pugazhvom Pugazhvom புகழ்வோம் புகழ்வோம் Lyrics in English

1. Pukalvom pukalvom – thinam pukalnthiduvom punnya naatharaam Yesuvaiyae – intha paarathaththil iratchannya senaiyaar – seytha paar pukal sevaikatkaay pallavi Alleluya paati, senaik kotiyuyarththi anpar Yesuvin veerarkalaay avaniyengilum pavani varuvom avar seythiyai uraiththiduvom 2. Paavaththirkatimai aayiruntha naamum paralokinil sernthidavae Parisuththaாviyaal eluntha senaiyaar – thammai paliyaay pataiththanarae – Alleluya 3. Theenndaamai Nnoyaal, naam thinndaatiya naeram theeyor maththiyil neethikkaettar theechchudar veesidum, melukuvarththippol theeya irul neenga thiyaakamaanaar – Alleluya 4. Aanma sareerakkannkalaith thiranthida aanndukal nooraayp pannipurintha aanndavar senaikku iratchannya senaikku aananthamaaka nanti solvom – Alleluya

PowerPoint Presentation Slides for the song Pugazhvom Pugazhvom புகழ்வோம் புகழ்வோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புகழ்வோம் புகழ்வோம் PPT
Pugazhvom Pugazhvom PPT

அல்லேலூயா புகழ்வோம் இரட்சண்ய சேனையார் சேனைக்கு தினம் புகழ்ந்திடுவோம் புண்ய நாதராம் இயேசுவையே பாரதத்தில் செய்த பார் புகழ் சேவைகட்காய் பல்லவி பாடி சேனைக் கொடியுயர்த்தி English