Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்
புது பாடல்களை என் நாவில் தந்தீர் – 2

என்றும் நன்றி சொல்லி துதிப்பேன்
இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன் – 2

கை தூக்கி எடுத்தீரே
கண்ணீரைத் துடைத்தீரே – 2
என் கண்ணீரைத் துடைத்தீரே – 2

அழுகையோடு அயர்ந்தேன்
மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் – 2
என்னை மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் – 2

மாறாத உம் தயவால்
என்னையும் வாழ வைத்தீர் – 2
என்னையும் வாழ வைத்தீர் – 2

சந்தோஷ கீதங்களை
என் நாவில் தந்தீரையா – 2
என் நாவில் தந்தீரையா – 2

Pulambalai Anantha Kalipakineer Lyrics in English

pulampalai aanantha kalippaakkineer
puthu paadalkalai en naavil thantheer - 2

entum nanti solli thuthippaen
Yesuvae um anpil makilvaen - 2

kai thookki eduththeerae
kannnneeraith thutaiththeerae - 2
en kannnneeraith thutaiththeerae - 2

alukaiyodu ayarnthaen
makilvudan vilikkach seytheer - 2
ennai makilvudan vilikkach seytheer - 2

maaraatha um thayavaal
ennaiyum vaala vaiththeer - 2
ennaiyum vaala vaiththeer - 2

santhosha geethangalai
en naavil thantheeraiyaa - 2
en naavil thantheeraiyaa - 2

PowerPoint Presentation Slides for the song Pulambalai Anantha Kalipakineer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் PPT
Pulambalai Anatha Kalipakineer PPT

நாவில் உம் கண்ணீரைத் துடைத்தீரே மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் என்னையும் வாழ வைத்தீர் தந்தீரையா புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் புது பாடல்களை தந்தீர் நன்றி English