Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புறப்படுங்கள் தேவ

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

சரணங்கள்

கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற

மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே
தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற

அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும்
பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற

சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர்
வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற

Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ Lyrics in English

purappadungal thaeva puthalvanin ooliyarae

saranangal

karaippadaa yaesunaamam kathiththu makimaipera
pirappinilae ungalaip piriththa thayaininainthu – pura

maamisa raththaththodu mayangi yosippathaalae
thaamatham seyyavaenndaam thariththengum nirkavaenndaam – pura

alivin paathaiyil sellum anaekaraik kanntirunthum
pali sumaraathapati paranuraiyaip pakarap – pura

siluvai maraththil thongi jeevanai vitta karththar
valuvaana anpai ungal manathinilae anninthu – pura

PowerPoint Presentation Slides for the song Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புறப்படுங்கள் தேவ PPT
Purappadungal Deva PPT

புற புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே சரணங்கள் கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம் English