புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது (2)
முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம் (2)
விலகி போகாதது
உந்தன் மாகிருபை (2)
விலகாத கிருபை மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர்
விலகாத கிருபை மாறாத அன்பு
என் கர்த்தர் நல்லவர் (2)
உம் கிருபை என்றுமுள்ளது (2)
கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் (2)
நீரே என் உரிமைச் சொத்து
உம்மையே நம்பியுள்ளேன் (2)
தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே (2)
நம்பி நான் காத்திருக்கின்றேன்
எழுப்புதல் காணும் வரை (2)
Puthidhu Puthidhu Undhan Irakkam Lyrics in English
puthithu puthithu unthan irakkam
kaalaithorum puthithu
ovvoru naalum puthithu (2)
mutivu illaathathu
unthan manathurukkam (2)
vilaki pokaathathu
unthan maakirupai (2)
vilakaatha kirupai maaraatha anpu
karththar nallavar
vilakaatha kirupai maaraatha anpu
en karththar nallavar (2)
um kirupai entumullathu (2)
karththarae en suthantharam
entu naan solluvaen (2)
neerae en urimaich soththu
ummaiyae nampiyullaen (2)
thaedum anaivarukkum
nanmaikal seypavarae (2)
nampi naan kaaththirukkinten
elupputhal kaanum varai (2)
PowerPoint Presentation Slides for the song Puthidhu Puthidhu Undhan Irakkam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிது புதிது உந்தன் இரக்கம் PPT
Puthidhu Puthidhu Undhan Irakkam PPT

