புத்திக்கெட்டாத ஞானமே ஆச்சர்யமான பேரன்பே
விவரக்க இயலா மகிமையே முடிவே இல்லாத இரக்கமே (2)
Chorus
உம்மை போல யாரையும் எங்குமே நான் கண்டதில்லை
உம்மை போல யாரையும் இயேசுவே நான் கண்டதில்லை (2)
Verse 1
உமது கிரியைகள் ஒவ்வொன்றும் ஆச்சர்யமே ஆச்சர்யமே
நடத்திய வழிகள் யாவுமே மேலானதே மேலான தே
தீமையென தோன்றிய யாவையுமே -2
நன்மையாக முடிக்கும் அற்புத தேவ கரங் களே
Verse 2
ஏற்ற காலத்தில் உயர்த்திடும் தேவ கரமே தேவ கரமே
பொன்னை போலவே புடமிடும் வேத வசனமே வசனமே
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுதே
அற்புதங்கள் நடந்தேறும் நேரம் இன்று வந்ததே
Puthiketaadha Nyaanamae Asaryamaana Peranbae Lyrics in English
puththikkettatha njaanamae aachcharyamaana paeranpae
vivarakka iyalaa makimaiyae mutivae illaatha irakkamae (2)
Chorus
ummai pola yaaraiyum engumae naan kanndathillai
ummai pola yaaraiyum Yesuvae naan kanndathillai (2)
Verse 1
umathu kiriyaikal ovvontum aachcharyamae aachcharyamae
nadaththiya valikal yaavumae maelaanathae maelaana thae
theemaiyena thontiya yaavaiyumae -2
nanmaiyaaka mutikkum arputha thaeva karang kalae
Verse 2
aetta kaalaththil uyarththidum thaeva karamae thaeva karamae
ponnai polavae pudamidum vaetha vasanamae vasanamae
karththar sonna vaarththai niraivaeruthae
arputhangal nadanthaerum naeram intu vanthathae
PowerPoint Presentation Slides for the song Puthiketaadha Nyaanamae Asaryamaana Peranbae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download புத்திக்கெட்டாத ஞானமே ஆச்சர்யமான பேரன்பே PPT
Puthiketaadha Nyaanamae Asaryamaana Peranbae PPT

