Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதிய வானம் தோன்றுதே

புதிய வானம் தோன்றுதே
புதிய பூமியும் காணுதே
பழைய யாவும் ஒழியுதே
புதிதாய் யாவும் மாறுதே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1.நீதி எங்கும் நிறைந்திருக்கும்
நீதி மான்கள் கொடி பறக்கும்
புது மனை புகும் பாக்கியம்
புது சிருஷ்டியின் சிலாக்கியம்

2.அழுகை அலறல் அங்கு இல்லையே
ஆனந்தக் கடல் பொங்கிப் பொங்குதே
அன்னை யன்புடன் ஆற்றித் தேற்றுவார்
ஆர்ப்பரித் தெழுந்தா டிடுவோம்

3.மண்ணின் மாந்தரும் விண்ணின் வேந்தரும்
பின்னிப் பிணைவ தென்னே மகிமை
வெற்றி வாகை சூடும் வீரர் நாம்
பெற்றுக் கொண்டிடுவோம் சுதந்திரம்

4.தாகம் தணிக்கும் ஜீவ நதியாம்
ரோகம் தவிர்க்கும் ஜீவ விருட்சம்
பாவத் தடமும் அங்கு இல்லையே
தூய தேவன் ஒழி வீசிடுவார்

5.ஆசாரியர் அணி வகுப்போம்
அங்குள்ள அரியணை அமர்வோம்
பூலோக நினைவுகள் மறப்போம்
மேலோகச் சூழலில் திளைப்போம்

6.முத்து மாளிகை சுத்தப் பொன்மயம்
இரத்தின பளிங்கொளி வச்சிரம்
வேகம் நுழைவோம் புது நகரம்
மேகம் வரத் துடித்து நிற்கிறோம்

அல்லேலூயா, அல்லேலூயா (4)

Puthiya Vaanam Thondruthey Lyrics in English

Puthiya vaanam thontuthae
Puthiya poomiyum kaanuthae
Palaiya yaavum oliyuthae
Puthithaay yaavum maaraுthae

Alleluya Alleluya
Alleluya Alleluya

1.neethi engum nirainthirukkum
Neethi maankal koti parakkum
Puthu manai pukum paakkiyam
Puthu sirushtiyin silaakkiyam

2.alukai alaral angu illaiyae
Aananthak kadal pongip ponguthae
Annai yanpudan aattith thaettaுvaar
Aarpparith thelunthaa diduvom

3.mannnnin maantharum vinnnnin vaentharum
Pinnip pinnaiva thennae makimai
Vetti vaakai soodum veerar naam
Pettaுk konndiduvom suthanthiram

4.thaakam thannikkum jeeva nathiyaam
Rokam thavirkkum jeeva virutcham
Paavath thadamum angu illaiyae
Thooya Dhevan oli veesiduvaar

5.aasaariyar anni vakuppom
Angulla ariyannai amarvom
Pooloka ninaivukal marappom
Maelokach soolalil thilaippom

6.muththu maalikai suththap ponmayam
Iraththina palingaொli vachchiram
Vaekam nulaivom puthu nakaram
Maekam varath thutiththu nirkirom

Alleluya, Alleluya (4)

PowerPoint Presentation Slides for the song Puthiya Vaanam Thondruthey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிய வானம் தோன்றுதே PPT
Puthiya Vaanam Thondruthey PPT

அல்லேலூயா யாவும் ஜீவ புதிய வானம் தோன்றுதேபுதிய பூமியும் காணுதேபழைய ஒழியுதேபுதிதாய் மாறுதே அல்லேலூயாஅல்லேலூயா நீதி எங்கும் நிறைந்திருக்கும்நீதி மான்கள் கொடி பறக்கும்புது மனை புகும் English