Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதுப்பாடலால் புண்ணியரை

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai

புதுப்பாடலால் புண்ணியரை
போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்
(பத்து) நரம்பு வீணை மீட்டி மீட்டி
நடனமாடியே மகிழ்ந்திடுவேன்
அற்புதமே அவர் நாமம்
அதிசயமே அவர் நாளும் – 2
அல்லேலூயா அவர் கீதம் – 2

1.தாயின் மேலாய் நேசித்தாரே
தந்தையைப் போல் போஷித்தாரே – 2
(என்றும்) தேவ அன்பால்
நிறைந்து நானும்
தேவாதி தேவனைத்
துதித்திடுவேன் – அற்புதமே

2.நெரிந்த நாணல் முறிந்திடாமல்
மங்கிய திரியை அணைத்திடாமல்
(தூய) எண்ணெய் ஊற்றி
என்னை மாற்று
புதிதான அபிஷேகம்
தந்திட்டாரே – அற்புதமே

3.சீக்கிரமாய் வந்திடுவார்
கண்டிடுவேன் நான் களித்திடுவேன்
(அவர்) நேச மார்பில் சாய்ந்து என்றும்
ஒளிமய தேசத்தில் சுகித்திருப்பேன்

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu Paadalaal Punniyarai Lyrics in English

puthuppaadalaal punnnniyarai – Puthu paadalaal punniyarai

puthuppaadalaal punnnniyarai
pottiduvaen pukalnthiduvaen
(paththu) narampu veennai meetti meetti
nadanamaatiyae makilnthiduvaen
arputhamae avar naamam
athisayamae avar naalum – 2
allaelooyaa avar geetham – 2

1.thaayin maelaay naesiththaarae
thanthaiyaip pol poshiththaarae – 2
(entum) thaeva anpaal
nirainthu naanum
thaevaathi thaevanaith
thuthiththiduvaen – arputhamae

2.nerintha naanal murinthidaamal
mangiya thiriyai annaiththidaamal
(thooya) ennnney ootti
ennai maattu
puthithaana apishaekam
thanthittarae – arputhamae

3.seekkiramaay vanthiduvaar
kanndiduvaen naan kaliththiduvaen
(avar) naesa maarpil saaynthu entum
olimaya thaesaththil sukiththiruppaen

PowerPoint Presentation Slides for the song புதுப்பாடலால் புண்ணியரை – Puthu Paadalaal Punniyarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதுப்பாடலால் புண்ணியரை PPT
Puthu Paadalaal Punniyarai PPT

அற்புதமே புதுப்பாடலால் புண்ணியரை மீட்டி Puthu paadalaal punniyarai போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன் பத்து நரம்பு வீணை நடனமாடியே மகிழ்ந்திடுவேன் நாமம் அதிசயமே நாளும் அல்லேலூயா கீதம் English