புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர்
Puthu Vaazhvu Thandavarae Lyrics in English
Puthuvaalvu thanthavarae puthu thuvakkam thanthavaraenanti umakku nanti mulumanathudan sollukintom nanti umakku nanti mananiraivudan sollukintompillaikalai maravaamal aanndu muluvathum poshiththirae kuraivukalai Kristhuvukkul makimaiyil niraivaakki nadaththineeraemunthinathai yosikkaamal poorvamaanathai sinthikkaamal puthiyavaikal thonta seytheer saampalai singaaramaakkivittirkannnneerudan vithaiththellaam kempeeraththodu araுkkach seytheer enthi ninta karangal ellaam kodukkum karangalaay maattivittir
PowerPoint Presentation Slides for the song Puthu Vaazhvu Thandavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதுவாழ்வு தந்தவரே PPT
Puthu Vaazhvu Thandavarae PPT
Puthu Vaazhvu Thandavarae Song Meaning
Giver of new life
You are the giver of new beginnings
Thank you thank you
We say it wholeheartedly
Thank you thank you
We say with satisfaction
Not forgetting the children
Nourish throughout the year
Lacks in Christ
consummated in glory
You did it
Without thinking about the past
Without thinking of the ordinary
New ones
You appeared
You have turned ashes into lions
All that is sown with tears
You cut with bravery
All the hands that stood still
Giving hands
You have changed
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி உமக்கு செய்தீர் புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரேநன்றி முழுமனதுடன் சொல்லுகின்றோம் மனநிறைவுடன் சொல்லுகின்றோம்பிள்ளைகளை மறவாமல் ஆண்டு முழுவதும் போஷித்திரே குறைவுகளை கிறிஸ்துவுக்குள் மகிமையில் English
