Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரைப் பாடுங்கள்!

கர்த்தரைப் பாடுங்கள்!

பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள்
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்
மகிழ்வோடு ஆராதித்துப் பாடுங்கள்
கர்த்தரை மகிழ்ச்சியோடே பாடுங்கள்

      

1. கீர்த்தனம் பண்ணுங்கள் இயேசுவுக்குப் பிரியம்
நியாயமாய் நடவுங்கள் இயேசுவுக்குப் பிரியம்
ஏழைக்கு இரங்குங்கள் இயேசுவுக்குப் பிரியம்
தாழ்மையாய் வாழுங்கள் இயேசுவுக்குப் பிரியம்

          

2. ஆனந்த பலிகள் கர்த்தருக்குப் பிரியம்
வாசலில் துதிகள் கர்த்தருக்குப் பிரியம்
துதி கனம் புகழ்ச்சியும் கர்த்தருக்குப் பிரியம்
எந்நேரம் ஸ்தோத்திரம் கர்த்தருக்குப் பிரியம்

          

3. உத்தமனாய் வாழ்வது தேவனுக்குப் பிரியம்
நன்மையைச் செய்வது தேவனுக்குப் பிரியம்
பாவத்தை வெறுப்பது தேவனுக்குப் பிரியம்
பரிசுத்தம் காப்பது தேவனுக்குப் பிரியம்

Puumiyin Kutikalae Elloerum Lyrics in English

Karththaraip paadungal! Poomiyin kutikalae ellorum paadungal karththaraik kempeeramaayp paadungal makilvodu aaraathiththup paadungal karththarai makilchchiyotae paadungal        1. Geerththanam pannnungal Yesuvukkup piriyam niyaayamaay nadavungal Yesuvukkup piriyam aelaikku irangungal Yesuvukkup piriyam thaalmaiyaay vaalungal Yesuvukkup piriyam            2. Aanantha palikal karththarukkup piriyam vaasalil thuthikal karththarukkup piriyam thuthi kanam pukalchchiyum karththarukkup piriyam ennaeram Sthoththiram karththarukkup piriyam            3. Uththamanaay vaalvathu thaevanukkup piriyam nanmaiyaich seyvathu thaevanukkup piriyam paavaththai veraுppathu thaevanukkup piriyam Parisuththam kaappathu thaevanukkup piriyam

PowerPoint Presentation Slides for the song Puumiyin Kutikalae Elloerum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரைப் பாடுங்கள்! PPT
Puumiyin Kutikalae Elloerum PPT

இயேசுவுக்குப் கர்த்தருக்குப் தேவனுக்குப் பிரியம் பாடுங்கள் கர்த்தரைப் பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள்கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்மகிழ்வோடு ஆராதித்துப் பாடுங்கள்கர்த்தரை மகிழ்ச்சியோடே கீர்த்தனம் பண்ணுங்கள் பிரியம்நியாயமாய் நடவுங்கள் English