Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே-4
செம்மேனி அழகு வாய்ந்தவர்
செம்பாவம் போக்க வந்தவர்
முன்னனை மீதினில் வந்ததுதித்தார்
வந்ததுதித்தார்-ராஜ ராஜன்

1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்
பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2
கந்தை கோலமாக தேவன்
கன்னி வயிற்றினில் பிறந்தாரே
நிந்தை யாவும் நீக்கிடவே
நீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன்

2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்
இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2
விண்ணின் தூதர் பாட்டுப்பாட
விண்ணின் மைந்தன் பிறந்தாரே
இயற்கையும் அவர் அழகைப்பாட
இயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்

Raaja Raajan Piranthaarey – ராஜ ராஜன் பிறந்தாரே Lyrics in English

raaja raajan piranthaarae-4
semmaeni alaku vaaynthavar
sempaavam pokka vanthavar
munnanai meethinil vanthathuthiththaar
vanthathuthiththaar-raaja raajan

1.paavaththin vaalkkaiyai maatta vanthavaraam
paralokaththil nammaiyum serkka vanthavaraam-2
kanthai kolamaaka thaevan
kanni vayittinil piranthaarae
ninthai yaavum neekkidavae
neethi thaevan piranthaarae-raaja raajan

2.vaanamum poomiyum nadungum naamam ivar
intha naanilam thannilae vanthathuthiththaarae-2
vinnnnin thoothar paattuppaada
vinnnnin mainthan piranthaarae
iyarkaiyum avar alakaippaada
Yesu paalan piranthaarae-raaja raajan

PowerPoint Presentation Slides for the song Raaja Raajan Piranthaarey – ராஜ ராஜன் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜ ராஜன் பிறந்தாரே PPT
Raaja Raajan Piranthaarey PPT

ராஜன் பிறந்தாரே வந்தவராம் தேவன் பிறந்தாரேராஜ விண்ணின் ராஜ செம்மேனி அழகு வாய்ந்தவர் செம்பாவம் போக்க வந்தவர் முன்னனை மீதினில் வந்ததுதித்தார் வந்ததுதித்தார்ராஜ பாவத்தின் வாழ்க்கையை English