Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள் தோறும் துதிபாடி கொண்டாடுவோம் – நம்
 
1.   வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த
 
2.   கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் – அந்த
 
3.   வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரித்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் – நம்
 
4.   கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்
 
5.   முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்துக் கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்

Raajaathi Raajaavaik Kontaatuvoem Lyrics in English

raajaathi raajaavaik konndaaduvom
naal thorum thuthipaati konndaaduvom – nam
 
1.   vanthaarae thaeti vanthaarae
than jeevan enakkaay thanthaarae
ennai vaalavaikkum theyvamthaan Yesu
ennai valinadaththum theepamthaanae Yesu – antha
 
2.   kalakkam illae enakku kavalai illae
karththar en maeypparaay irukkiraar
ennai pasumpul maeychchalukku nadaththuvaar
naan pasiyaara unavu ootti makiluvaar – antha
 
3.   ventarae saaththaanai ventarae
vallamaikal anaiththaiyum uriththaarae
antha saaththaan maelae athikaaram thanthaarae
en Yesu naamam sollich solli muriyatippaen – nam
 
4.   karangalilae ennai poriththu ullaar
kannmunnae thinam ennai niruththiyullaar
aetta kaalaththilae uyarththuvaar – avar
karangalukkul adangi naan kaaththiruppaen
 
5.   mutivillaatha tham makimaiyilae
pangu pera ennai therinthuk konndaar
ennai seerpaduththi sthirappaduththi nadaththuvaar
pelappaduththi nilainiruththi makiluvaar

PowerPoint Presentation Slides for the song Raajaathi Raajaavaik Kontaatuvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம் PPT
Raajaathi Raajaavaik Kontaatuvoem PPT

English