Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இராஜாதி இராஜன் இயேசு வருவார்

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சிந்திக்க ஆயத்தமா ?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
சந்திக்க ஆயத்தமா ?

பல்லவி

கேள் ! கேள் ! மானிடரே
சந்திக்க ஆயத்தமா ?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா ?
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா ?

3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
கத்திக் கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

4. உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா ?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா ?

Raajathi Raajan Yesu Varukirar Lyrics in English

1. Iraajaathi iraajan Yesu varuvaar
Sinthikka aayaththamaa ?
Varuvaen entavar seekkiram varuvaar
Santhikka aayaththamaa ?

Pallavi

Kael ! Kael ! Maanidarae
Santhikka aayaththamaa ?
Iraajaathi iraajanaay vanthiduvaar
Santhikka aayaththamaa ?

2. Pallaayiram makkal aayaththamae
Santhikka aayaththamaa ?
Paraloka vaalvin nalpaakkiyaththai
Santhikka aayaththamaa ?

3. Kuththinor yaavarum kanndiduvaar
Santhikka aayaththamaa ?
Kaththik kathariyae thaaliduvaar
Santhikka aayaththamaa ?

4. Ulakamanaiththumae kanndidumae
Santhikka aayaththamaa ?
Parisuththavaankalin por nirkumae
Santhikka aayaththamaa ?

PowerPoint Presentation Slides for the song Raajathi Raajan Yesu Varukirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இராஜாதி இராஜன் இயேசு வருவார் PPT
Raajathi Raajan Yesu Varukirar PPT

ஆயத்தமா சந்திக்க இராஜாதி வருவார் கேள் இராஜன் இயேசு சிந்திக்க வருவேன் என்றவர் சீக்கிரம் பல்லவி மானிடரே இராஜனாய் வந்திடுவார் பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே பரலோக English