ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே!
Raasathi Raasan Yesu , Yesu Maga Raasan PowerPoint
ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன்! அவர்
ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன்! அவர் PPT
Download Raasathi Raasan Yesu , Yesu Maga Raasan Tamil PPT