Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் நாமத்திற்காய் வாழுவேனே

உம் நாமத்திற்காய் வாழுவேனே
உம் நாமத்திற்காய் வாழுவேனே – 2

நீர் பெருகனும் நான் சிறுகனும்
என் வாழ்வில் நீர் மகிமை அடையவே – 2

துதியில் வாசம் செய்பவரே
நீர் பெருகனும் நான் சிறுகனும் – 2

இயேசு நாமத்தில் சுகம் உண்டு
இயேசு நாமத்தில் விடுதலையே
இயேசு நாமத்தில் நன்மை உண்டு
இயேசு நாமமே உண்மையே – 2

நீர் எனக்காக
நான் உமக்காக – 4
இயேசுவே என் தெய்வமே
என் வாழ்க்கை உமக்காகவே – 2

Raelin Ruban – Um Naamaththirkkai Vaazhuvene Lyrics in English

um naamaththirkaay vaaluvaenae
um naamaththirkaay vaaluvaenae - 2

neer perukanum naan sirukanum
en vaalvil neer makimai ataiyavae - 2

thuthiyil vaasam seypavarae
neer perukanum naan sirukanum - 2

Yesu naamaththil sukam unndu
Yesu naamaththil viduthalaiyae
Yesu naamaththil nanmai unndu
Yesu naamamae unnmaiyae - 2

neer enakkaaka
naan umakkaaka - 4
Yesuvae en theyvamae
en vaalkkai umakkaakavae - 2

PowerPoint Presentation Slides for the song Raelin Ruban – Um Naamaththirkkai Vaazhuvene

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் நாமத்திற்காய் வாழுவேனே PPT
Um Naamaththirkkai Vaazhuvene PPT

நீர் இயேசு நாமத்தில் உம் நாமத்திற்காய் வாழுவேனே பெருகனும் சிறுகனும் உண்டு வாழ்வில் மகிமை அடையவே துதியில் வாசம் செய்பவரே சுகம் விடுதலையே நன்மை English