ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு
ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில்
உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு
புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு
வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு
வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு
அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யா
இதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே
அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட
ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு
நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே
நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை
மரணத்தை பரிசாகா தந்தாரைய்யா
இதை அறியாத மாந்தர்களே அறிந்திடும் நாள் இதுவே
பாவிகள் நம்மையும் பரலோகம் சேர்த்திட
பாசமாய் உலகிற்க்கு வந்தாரைய்யா -நமக்கு
Raja Poranthaachi Vidivu Kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு Lyrics in English
Raajaa poranthaachchu vitivu kaalam vanthaachchu
Jaaypul laip thaan vanthaachchinga – ulakil
Unnmai anpin uruvam poranthaachchu
Puthiya vaalvum malarnthaachchu
Vaarththaiyin vativaaka vanthaaru nam Yesu
Vaarththaiyil vallamaiyai thanthaaraiyyaa -namakku
Anpin piramaanaththai koduththaaraiyyaa
Ithai unaraatha maantharkalae unarnthidum naal ithuvae
Anpu perukida samaathaanam thalaiththida
Raajaa ulakirku vanthaaraiyyaa -namakku
Niththiya vaalvathanai namakku thanthidavae
Niththiyar namakkaaka vanthaaraiyyaa – siluvai
Maranaththai parisaakaa thanthaaraiyyaa
Ithai ariyaatha maantharkalae arinthidum naal ithuvae
Paavikal nammaiyum Paralokam serththida
Paasamaay ulakirkku vanthaaraiyyaa -namakku
PowerPoint Presentation Slides for the song Raja Poranthaachi Vidivu Kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு PPT
Raja Poranthaachi Vidivu Kaalam PPT

