Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்

சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்
கன்னி மரி மைந்தனாகவே
மேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்
மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே

தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலே
தூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே – (2)

விண்ணோர் வந்து பாடினார்
மண்ணோர் தந்து வாழ்த்தினார்
எண்ணில்லாத விந்தை தூதர்
பண்ணிசைத்தாரே – (2)

சான்றோருடன் கூடுவோம்
மாந்தர் யாரும் பாடுவோம்
ஆன்றோருடன் நாடுவோம்
பாலன் பாதத்தை – சேயாய்

வானம் மீது மின்னும் வெள்ளி
பாதை காட்டி சென்றதே
வான சாஸ்திரி பொன்னும் வெள்ளி
தானம் செய்தாரே – (2)

நல்ல வழி காட்டுவோம்
உள்ளம் களித்து வாழ்த்துவோம்
இல்லாதோர்க்கு சேவை செய்து
நன்மை செய்வோமே – சேயாய்

Rajasingh – Seyai Piranthaar Adiverai thulirththaar Lyrics in English

seyaay piranthaar ativaeraay thulirththaar
kanni mari mainthanaakavae
maenmai thuranthaar manuvaelaay uthiththaar
mannnnin maanthar vaalvai meetkavae

thaalmaiyaanaar aelmaiyaaka pullannaiyilae
thooymaiyaaka thaaymatiyil munnannaiyilae - (2)

vinnnnor vanthu paatinaar
mannnnor thanthu vaalththinaar
ennnnillaatha vinthai thoothar
pannnnisaiththaarae - (2)

saantorudan kooduvom
maanthar yaarum paaduvom
aantorudan naaduvom
paalan paathaththai - seyaay

vaanam meethu minnum velli
paathai kaatti sentathae
vaana saasthiri ponnum velli
thaanam seythaarae - (2)

nalla vali kaattuvom
ullam kaliththu vaalththuvom
illaathorkku sevai seythu
nanmai seyvomae - seyaay

PowerPoint Presentation Slides for the song Rajasingh – Seyai Piranthaar Adiverai thulirththaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார் PPT
Seyai Piranthaar Adiverai thulirththaar PPT

சேயாய் மாந்தர் வெள்ளி பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார் கன்னி மரி மைந்தனாகவே மேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார் மண்ணின் வாழ்வை மீட்கவே தாழ்மையானார் ஏழ்மையாக English